ஞாயிறு, 18 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 58 ஆகமத்தின் வழி.


58.                        அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் 
                             எண்ணில், இருபத்தெண் கோடி நூறாயிரம்  
                             விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்;
                             எண்ணிநின்று அப்பொருள் ஏத்துவன் நானே.

     இறைவன் ஆன்மாக்களின் மீது கொண்ட கருணையால் உரைத்தருளிய ஆகமங்கள் எண்ண இயலாத இருபத்தெட்டுக் கொடியே நூறாயிரம். இவற்றின் வழி தேவர்கள் இறைவனின் பெருமையைக் கூறினர். யானும் அவ்வழியைப் பின்பற்ற அப்பொருளை வணங்குவேன்.




Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக