2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- உத்ரபல்குனி
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- இரண்டு
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- கட்டில் கால்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- எல்லைக்கோடி
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வாயு
7. நட்சத்திரத்தின் கணம் -- மனித கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பசுமாடு
9. நட்சத்திரத்தின் பறவை -- கழுகு
10. நட்சத்திரத்தின் நாடி -- வலது பார்கவ நாடி
11. நட்சத்திரத்தின் வேதை -- பூரட்டாதி
12. நட்சத்திரத்தின் நிறம் -- சிவப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- பெண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- டே -- சிம்மம் -- சூரியன்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- டோ -- கன்னி -- புதன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- பா -- கன்னி -- புதன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- பீ -- கன்னி -- புதன்
16. நட்சத்திரத்தின் பார்வை -- மேல் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சூரியன்
18. நட்சத்திரத்தின் தசை -- சூரியன் தசை 6 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- பகன்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- குரு
21. ரஜ்ஜு -- தொப்புள் (ஆரோகணம்) - வயிறு
22. மரம் -- இலந்தை
23. தொடர் எழுத்து -- ஜ, ர,
24. தன்மை -- ஸ்திரம்
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் அஸ்தத்தின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- ஹஸ்தம்
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- ஐந்து
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- உள்ளங்கை
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- நகரம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வாயு மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- தேவ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- எருமை
9. நட்சத்திரத்தின் பறவை -- பருந்து (கிளி)
10. நட்சத்திரத்தின் நாடி -- பார்கவ நாடி (வலது)
11. நட்சத்திரத்தின் வேதை -- சதயம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- கருப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- பூ -- கன்னி -- புதன்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- ஷம் -- கன்னி -- புதன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- ணா -- கன்னி -- புதன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- டா (4) -- கன்னி -- புதன்
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 21 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- சம நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சந்திரன்
18. நட்சத்திரத்தின் தசை -- சந்திரன் தசை 10 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- சூரியன்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- நகுலன், சகாதேவன்
21. ரஜ்ஜு -- கழுத்து (ஆரோ)
22. மரம் -- அத்தி (முன்னை)
23. தொடர் எழுத்து -- லா
24. தன்மை -- க்ஷிப்ரம்
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக