சனி, 23 ஆகஸ்ட், 2014

THIRUMANTIRAM - 90 : திருமந்திரத்தில் விளக்கப்பட்டவை!


90.                        ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை              
                             மாயத்தை, மாமாயை தன்னில் வரும்பரை 
                             ஆயத்தை, அச்சிவம் தன்னை யாகோசர 
                             வீயத்தை முற்றும் விளக்கி யிட்டேனே. 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஊழல்வாதிகள் பட்டியலில் சோனியா, ராகுல் காந்தி!

ஊழல்வாதிகள் பட்டியலில் சோனியா, சென்னையில் கெஜ்ரிவால் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து காங்கிரசார் மறியல்.


    ஆம் ஆத்மி கட்சி தலைவரும், புதுடெல்லி முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் அரசியல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டார்.

பலருக்குத் தெரியாத உண்மை!


     இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற இந்திய அரசாங்கம் இரண்டு பேரை தேர்ந்தெடுத்தது. ஒருவர் "வ. உ. சி பிள்ளை", மற்றொருவர் டாக்டர் "அம்பேத்கர்" ஆனால் தன்னை விட அதிகம் படித்தவர், நல்ல சிந்தனையாளர் நல்ல  மனிதர்  என்று   மேலிடத்தில்   சொல்லி   டாக்டர்.  அம்பேத்கருக்கு, வ. உ. சி பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து விட்டார். டாக்டர் அம்பேத்கர் தன் சுயசரிதையில் இந்த நிகழ்வை பெருமையாக எழுதி வைத்துள்ளார்.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

THIRUMANTIRAM - 89 : என்முடி மீது அடி சூட்டினான்!


89.                        பெற்றமும் மானும் மழுவும் பிரிவுஅற்ற              
                             தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து   
                             அற்றமும் நல்கி, அடியேன் சிரத்தினில்     
                             நற்பத மும்அளித்தான் எங்கள் நந்தியே.

புதன், 5 பிப்ரவரி, 2014

ASTROLOGY - 48 : பஞ்சாங்கம்.


13. சோதிடவியலில் திதி சுக்கில திரயோதசியின் தன்மை :

    திரயோதசி திதி தேவதையின் நிறம்             : வெண்மை
    திரயோதசி திதி தேவதையின் ஆயுதம்        : வில், அம்பு     
    திரயோதசி திதி தேவதையின் வாகனம்       : மகர மீன்       
    திரயோதசி திதியின் அபிமான தேவதை      : காமன்   
    திரயோதசி திதியின் விஷநாடி                      : 32 நாழிகைகளுக்கு மேல் 
    (சாராவளிப்படி)                                                   4 நாழிகைகள்.