2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- விசாகா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- ஐந்து
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- சக்கரம் போன்றது
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- வெட்டவெளி
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- அக்னி மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- ராக்ஷஸ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பெண் புலி
9. நட்சத்திரத்தின் பறவை -- செங்குருவி
10. நட்சத்திரத்தின் நாடி -- இடது பார்கவ நாடி (சமான நாடி)
11. நட்சத்திரத்தின் வேதை -- கார்த்திகை
12. நட்சத்திரத்தின் நிறம் -- சிவப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- தி -- துலாம் -- சுக்கிரன்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- து -- துலாம் -- சுக்கிரன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- தே -- துலாம் -- சுக்கிரன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- தோ -- விருச்சிகம் -- செவ்வாய்
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 14 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- கீழ் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- குரு
18. நட்சத்திரத்தின் தசை -- குரு தசை 16 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- இந்திரன், அக்னி
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- -----
21. ரஜ்ஜு -- வயிறு (அவரோ)
22. மரம் -- விளாமரம்
23. தொடர் எழுத்து -- -----
24. தன்மை -- -----
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் அனுஷத்தின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- அநூராதா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- மூன்று
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- புஷ்பவடிவம்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- நகரம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- இந்திர மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- தேவ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பெண் மான்
9. நட்சத்திரத்தின் பறவை -- வானம்பாடி
10. நட்சத்திரத்தின் நாடி -- மத்திய நாடி
11. நட்சத்திரத்தின் வேதை -- பரணி
12. நட்சத்திரத்தின் நிறம் -- வெண்மை
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- ந -- விருச்சிகம் -- செவ்வாய்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- நி -- விருச்சிகம் -- செவ்வாய்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- நூ -- விருச்சிகம் -- செவ்வாய்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- நே -- விருச்சிகம் -- செவ்வாய்
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 10 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- சம நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சனி
18. நட்சத்திரத்தின் தசை -- சனி தசை 19 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- மித்ரன்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- ----
21. ரஜ்ஜு -- தொடை (அவரோ)
22. மரம் -- மகிழ மரம்
23. தொடர் எழுத்து -- த, த (2)
24. தன்மை -- ----
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக