2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- உத்ரப்ரோஷ்டபதா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- இரண்டு
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- கத்திவடிவம்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- கிராமம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வாயு மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- மனித கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பசு
9. நட்சத்திரத்தின் பறவை -- குயில் (கோட்டான்)*
10. நட்சத்திரத்தின் நாடி -- மத்திய நாடி
11. நட்சத்திரத்தின் வேதை -- பூரம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- வெண்மை
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- து (3) -- மீனம் -- குரு
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- பீ (சு) -- மீனம் -- குரு
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- டா (3) -- மீனம் -- குரு
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- தா (3) -- மீனம் -- குரு
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 24 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- மேல் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சனி
18. நட்சத்திரத்தின் தசை -- சனி தசை 19 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- அகிர்புத்னியன்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- ஜடாயு
21. ரஜ்ஜு -- தொடை (அவரோ)
22. மரம் -- வேம்பு
23. தொடர் எழுத்து -- ஹ, லீ
24. தன்மை -- -----
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் ரேவதியின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- ரேவதி
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- முப்பத்தி இரண்டு
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- மீன் வடிவம்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- பொட்டல்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வருண மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- தேவ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- யானை (பெண்)
9. நட்சத்திரத்தின் பறவை -- வல்லூறு (மயில்)
10. நட்சத்திரத்தின் நாடி -- இடது பார்சுவ நாடி (சமான நாடி)
11. நட்சத்திரத்தின் வேதை -- மகம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- சிகப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- பெண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- தே (3) -- மீனம் -- குரு
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- தொ (3) -- மீனம் -- குரு
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- சா -- மீனம் -- குரு
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- சி -- மீனம் -- குரு
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 30 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- சம நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- புதன்
18. நட்சத்திரத்தின் தசை -- புதன் தசை 17 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- பூஷா
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- அபிமன்யு
21. ரஜ்ஜு -- பாதம் (அவரோ)
22. மரம் -- இலுப்பை
23. தொடர் எழுத்து -- க்ஷ
24. தன்மை -- ----
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக