2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- பூர்வாஷாடா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- நான்கு
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- அரைவட்ட சந்திரன்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- வெட்டவெளி
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வாயு மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- மனித கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- ஆண் குரங்கு
9. நட்சத்திரத்தின் பறவை -- கௌதாரி
10. நட்சத்திரத்தின் நாடி -- மத்திய நாடி
11. நட்சத்திரத்தின் வேதை -- பூசம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- வெண்மை
13. நட்சத்திரத்தின் பாலினம் -- பெண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- பூ -- தனுசு -- குரு
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- த -- தனுசு -- குரு
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- பி -- தனுசு -- குரு
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- டா -- தனுசு -- குரு
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 24 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- கீழ்நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சுக்கிரன்
18. நட்சத்திரத்தின் தசை -- சுக்கிர தசை 20 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- ஜலதேவதை
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- புஷ்ப தந்தம் எனும் தேவயானை
21. ரஜ்ஜு -- தொடை (ஆரோ)
22. மரம் -- வஞ்சி மரம்
23. தொடர் எழுத்து -- ப(3), ப (4)
24. தன்மை -- -----
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் உத்திராடத்தின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- உத்திராஷாடா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- எட்டு
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- யானையின் தலை
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- வெட்டவெளி
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- இந்திர மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- மனித கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பசு
9. நட்சத்திரத்தின் பறவை -- வலியன்
10. நட்சத்திரத்தின் நாடி -- இடது பார்சுவ நாடி (சமான நாடி)
11. நட்சத்திரத்தின் வேதை -- புனர்பூசம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- சிவப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- பெண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- பே -- தனுசு -- குரு
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- போ -- மகரம் -- சனி
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- ஜ -- மகரம் -- சனி
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- ஜி -- மகரம் -- சனி
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 20 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- மேல் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சூரியன்
18. நட்சத்திரத்தின் தசை -- சூரிய தசை 6 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- விஸ்வேதேவர்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- சல்லியன்
21. ரஜ்ஜு -- வயிறு (ஆரோஹணம்)
22. மரம் -- பலா மரம்
23. தொடர் எழுத்து -- ம
24. தன்மை -- ----
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக