2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- சித்ரா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- ஒன்று
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- முத்து போன்றது
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- நகரம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வாயு மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- ராக்ஷஸ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- ஆண் புலி
9. நட்சத்திரத்தின் பறவை -- மரங்கு
10. நட்சத்திரத்தின் நாடி -- மத்திய நாடி
11. நட்சத்திரத்தின் வேதை -- மிருகசீரிக்ஷம் - அவிட்டம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- வெண்மை
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- பே -- கன்னி -- புதன்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- போ -- கன்னி -- புதன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- ரா -- துலாம் -- சுக்கிரன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- ரு -- துலாம் -- சுக்கிரன்
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 20 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- சம நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- செவ்வாய்
18. நட்சத்திரத்தின் தசை -- செவ்வாய் தசை 7 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- துவஷ்டா
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- சிவன்
21. ரஜ்ஜு -- தலை
22. மரம் -- வில்வமரம்
23. தொடர் எழுத்து -- ட, வ,
24. தன்மை -- ஸ்திரம்
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் சுவாதியின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- ஸ்வாதி
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- ஒன்று
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- மாணிக்கம்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- பொட்டல் வெளி
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வாயு மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- தேவ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- ஆண் எருமை
9. நட்சத்திரத்தின் பறவை -- தேனீ
10. நட்சத்திரத்தின் நாடி -- இடது பார்கவ நாடி - (சமான)
11. நட்சத்திரத்தின் வேதை -- ரோகிணி
12. நட்சத்திரத்தின் நிறம் -- சிவப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- ரு -- துலாம் -- சுக்கிரன்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- ரே -- துலாம் -- சுக்கிரன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- ரோ -- துலாம் -- சுக்கிரன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- த -- துலாம் -- சுக்கிரன்
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 14 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- சம நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- இராகு
18. நட்சத்திரத்தின் தசை -- இராகு தசை 18 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- வாயு தேவதை
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- நரசிம்மமுர்த்தி
21. ரஜ்ஜு -- கழுத்து (அவரோ)
22. மரம் -- மருத மரம்
23. தொடர் எழுத்து -- வ
24. தன்மை -- ----
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக