வெள்ளி, 16 நவம்பர், 2012

KING FISH : ராஜா மீன்


     கனவாய் எனப்படும் மீன் இனத்துக்கு மூன்று இதயங்கள் உள்ளன. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்தது. இதை, 'செப்பலோபாட்ஸ்' எனவும் அழைக்கின்றனர்.

     இரண்டு இருதயங்கள் செவுல்களுக்கு இரத்தத்தை பம்ப் செய்யவும், முன்றாவது இருதயம் பிற உறுப்புகளுக்கு பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது. ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால், ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதனால் 'ராஜா மீன்' என அழைக்கின்றனர். 




     இம்மீனின் உடல் தட்டையாக இருப்பதால், கடலில் வாழ்வதற்கு ஏதுவாக உள்ளது. தன்னை பாதுகாத்துக் கொள்ள, தன்னுடைய நிறத்தை பின்புல நிறத்துக்கு ஏற்ப மாற்றும் திறனுடையது. எதிரி மீன்கள் தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு, தந்திரமாக தப்பிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக