2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- சிரவணம்
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- மூன்று
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- வில்லைப்போன்ற வடிவம்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- நகரம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- இந்திர மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- தேவ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பெண் குரங்கு
9. நட்சத்திரத்தின் பறவை -- நாரை
10. நட்சத்திரத்தின் நாடி -- இடது பார்சுவ நாடி (சமான நாடி)
11. நட்சத்திரத்தின் வேதை -- திருவாதிரை
12. நட்சத்திரத்தின் நிறம் -- கருப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- ஜூ -- மகரம் -- சனி
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- ஜே -- மகரம் -- சனி
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- ஜோ -- மகரம் -- சனி
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- கா -- மகரம் -- சனி
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 10 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- மேல் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சந்திரன்
18. நட்சத்திரத்தின் தசை -- சந்திரன் தசை 10 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- விஷ்ணு
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- செவ்வாய், விபீஷணன்
21. ரஜ்ஜு -- கழுத்து (ஆரோ)
22. மரம் -- எருக்கு
23. தொடர் எழுத்து -- டொ
24. தன்மை -- -----
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் அவிட்டத்தின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- சிரவிஷ்டா - தனிஷ்டா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- நான்கு
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- மிருதங்கம் போன்ற வடிவம்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- கிராமம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- இந்திர மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- இராக்ஷஸ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பெண் சிங்கம்
9. நட்சத்திரத்தின் பறவை -- பொன்வண்டு
10. நட்சத்திரத்தின் நாடி -- மத்திய நாடி
11. நட்சத்திரத்தின் வேதை -- மிருகசீரிடம் - சித்திரை
12. நட்சத்திரத்தின் நிறம் -- வெண்மை
13. நட்சத்திரத்தின் பாலினம் -- பெண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- கா (3) -- மகரம் -- சனி
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- கி (3) -- மகரம் -- சனி
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- கூ (3) -- கும்பம் -- சனி
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- கே (3) -- கும்பம் -- சனி
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 10 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- மேல் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- செவ்வாய்
18. நட்சத்திரத்தின் தசை -- செவ்வாய் தசை 7 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- வசுக்கள்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- ----
21. ரஜ்ஜு -- தலை
22. மரம் -- வன்னி
23. தொடர் எழுத்து -- த்ரய
24. தன்மை -- ----
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக