2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- ஜியேஷ்டா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- மூன்று
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- குண்டல வடிவம்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- வெட்டவெளி
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- இந்திர மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- ராக்ஷஸ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- ஆண் மான்
9. நட்சத்திரத்தின் பறவை -- சாதக பட்சி
10. நட்சத்திரத்தின் நாடி -- பார்சுவ நாடி (வலது)
11. நட்சத்திரத்தின் வேதை -- அசுவதி
12. நட்சத்திரத்தின் நிறம் -- வெண்மை
13. நட்சத்திரத்தின் பாலினம் -- பெண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- நோ -- விருச்சிகம் -- செவ்வாய்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- ய -- விருச்சிகம் -- செவ்வாய்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- யி -- விருச்சிகம் -- செவ்வாய்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- யு -- விருச்சிகம் -- செவ்வாய்
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 14 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- சம நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- புதன்
18. நட்சத்திரத்தின் தசை -- புதன் தசை 17 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- இந்திரன்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- -----
21. ரஜ்ஜு -- பாதம் (அவரோ)
22. மரம் -- பராய் மரம்
23. தொடர் எழுத்து -- ய, த (2)
24. தன்மை -- -----
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் மூலத்தின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- மூலா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- ஆறு
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- அங்குசம் போன்றது
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- நகரம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வருண மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- ராக்ஷஸ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பெண் நாய்
9. நட்சத்திரத்தின் பறவை -- செம்பருத்தி
10. நட்சத்திரத்தின் நாடி -- பார்சுவ நாடி (வலது)
11. நட்சத்திரத்தின் வேதை -- ஆயில்யம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- கருப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- அலி
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- யே -- தனுசு -- குரு
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- யோ -- தனுசு -- குரு
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- பா (3,4) -- தனுசு -- குரு
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- பீ (3,4) -- தனுசு -- குரு
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 20 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- கீழ் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- கேது
18. நட்சத்திரத்தின் தசை -- கேது தசை 7 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- நிருருதி (யாதுதானன்)
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- அனுமான்
21. ரஜ்ஜு -- பாதம் (ஆரோ)
22. மரம் -- மராமரம்
23. தொடர் எழுத்து -- ப, ப (2)
24. தன்மை -- ----
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக