2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- சதபிஷக்
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- நூறு
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- கோளம்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- வெட்டவெளி
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வருண மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- ராக்ஷ்ஸ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பெண் குதிரை
9. நட்சத்திரத்தின் பறவை -- அண்டங்காக்கை
10. நட்சத்திரத்தின் நாடி -- பார்சுவ நாடி (வலது)
11. நட்சத்திரத்தின் வேதை -- அஸ்தம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- சிவப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- அலி
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- கோ -- கும்பம் -- சனி
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- ஸ -- கும்பம் -- சனி
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- ஸி -- கும்பம் -- சனி
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- ஸு -- கும்பம் -- சனி
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 18 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- மேல் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- இராகு
18. நட்சத்திரத்தின் தசை -- இராகு தசை 18 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- வருணன்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- வருணன்
21. ரஜ்ஜு -- கழுத்து (அவரோ)
22. மரம் -- கடம்பு
23. தொடர் எழுத்து -- ஷ
24. தன்மை -- -----
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் பூரட்டாதியின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- பூர்வப்ரோஷ்டபதா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- இரண்டு
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- கட்டில்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- நகரம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- இந்திர மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- மனித கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- சிங்கம்
9. நட்சத்திரத்தின் பறவை -- உள்ளான் (மாடப்புறா)
10. நட்சத்திரத்தின் நாடி -- பார்சுவ நாடி (வலது)
11. நட்சத்திரத்தின் வேதை -- உத்திரம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- கருப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- ேஸ -- கும்பம் -- சனி
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- ஸோ -- கும்பம் -- சனி
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- தா (3) -- கும்பம் -- சனி
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- த் (3) -- கும்பம் -- குரு
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 16 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- கீழ் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- குரு
18. நட்சத்திரத்தின் தசை -- குரு தசை 16 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- அஜைஹபாத்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- கின்னரன்
21. ரஜ்ஜு -- வயிறு (அவரோ)
22. மரம் -- மாமரம் (தேமா)
23. தொடர் எழுத்து -- ல
24. தன்மை -- ----
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
தீபாவளி நல்வாழ்த்துக்கள். தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் (www.tamiln.org) திரட்டியிலும் இணையுங்கள்.
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துக்கள்! நன்றி!
பதிலளிநீக்கு