சனி, 3 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 44 அன்பினுள் விளங்க வைத்தேன்!


44.                        போற்றி என்பார் அமரர் புனிதன் அடி;
                             போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி;
                             போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி;    
                             போற்றி என் அன்புள் விளங்க வைத்தேனே. 

     வானவர் சுழு முனையில் விளங்கும் இறைவனை வாழ்க என்று வாழ்த்துவர். அசுரர் அப்பெருமானை வாழ்க என்று வாழ்த்துவர். மனிதர், அவன் திருவடி வாழ்க என்று வாழ்த்துவர். நான் அப்பெருமானை வணங்கி அன்பினுள் விளங்குமாறு நிலை பெறும்படி செய்தேன். 






     விளக்கம் :  தேவர் அன்பின்றி வணங்குவர். ஞானியர் அன்புடன் வணங்குவர்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக