வெள்ளி, 13 ஜூலை, 2012

இந்தியாவில் அறிமுகம் - பிளாக் பெரி கர்வ் 9320


     மொபைல் பயன்படுத்தும் மக்களிடம், 3ஜி பயன்பாடு பெருகி வருவதாலும், அதற்கான கட்டணத்தை சேவை நிறுவனங்கள் 70% வரை குறைத்துள்ளதாலும், ஆர்.ஐ. எம். நிறுவனம், தன் பிளாக்பெரி கர்வ் வரிசையில், 9320 போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

     சமூக இணையதளங்களுக்கு நேரடி இணைப்பு தரும் இந்த மொபைல் போன் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெறும் என்று இந்நிறுவன மேலாண் இயக்குனர் சுனில் தத் கூறியுள்ளார். இந்த போனில் பிளாக் பெரி 7.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் உயர்ந்த திறன் கொண்ட பேட்டரியினால், ஒருவர் தொடர்ந்து ஏழு மணி நேரம் வரை பேச இயலும்.
Bookmark and Share

1 கருத்து: