சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "அண்டை நாடான இலங்கையில் அமைதியும், சமத்துவமும் நிலவுவதற்கு உரிய பணிகளைச் செய்ய வேண்டிய கடமையும், உரிமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால், மத்திய அரசு கண்டும், காணாமலும் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழர் நெஞ்சங்களில் எழுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
டெசோ மாநாடு பயனுள்ளதாக அமைந்ததாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள நிலையில், மத்திய அரசு இத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொண்டு இலங்கை பிரச்னையில் செயலாற்றுமா? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக