வியாழன், 9 ஆகஸ்ட், 2012

+2 தேர்ச்சிக்கு ஸ்டேட் பாங்க் துணை வங்கிகளில் கிளார்க் பணி


     ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா. ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : கிளார்க்

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி

வயதுவரம்பு : 28க்குள் இருத்தல் வேண்டும்.

காலியிடங்கள் விவரம் : 

ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் - 50, 
ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா   - 8, 
ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர்  - 280, 
ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர்             - 78.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.08.2012

தேர்வு நடைபெறும் நாள் : 07.10.2012, 14.10.2012

     மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக