2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- மகா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- ஐந்து
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- ஊஞ்சல் போன்றது
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- நகரம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- அக்னி
7. நட்சத்திரத்தின் கணம் -- ராக்ஷஸ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- ஆண் எலி
9. நட்சத்திரத்தின் பறவை -- ஆண் கழுகு (கோழி)
10. நட்சத்திரத்தின் நாடி -- இடது பார்கவ நாடி (சமான நாடி)
11. நட்சத்திரத்தின் வேதை -- ரேவதி
12. நட்சத்திரத்தின் நிறம் -- கருப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- மா -- சிம்மம் -- சூரியன்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- மீ -- சிம்மம் -- சூரியன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- மூ -- சிம்மம் -- சூரியன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- மே -- சிம்மம் -- சூரியன்
16. நட்சத்திரத்தின் பார்வை -- கீழ் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- கேது
18. நட்சத்திரத்தின் தசை -- கேது தசை 7 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- பித்ருக்கள்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- எமன்
21. ரஜ்ஜு -- பாதம் (ஆரோ)
22. மரம் -- ஆலமரம்
23. தொடர் எழுத்து -- க, ஸ,
24. தன்மை -- உக்ரம்
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் பூரத்தின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- பூர்வபல்குனி
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- இரண்டு
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- கட்டில் கால் போன்றது
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- கிராமம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- அக்கினி மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- மனித கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பெண் எலி
9. நட்சத்திரத்தின் பறவை -- பெண் கழுகு
10. நட்சத்திரத்தின் நாடி -- மத்திய நாடி
11. நட்சத்திரத்தின் வேதை -- உத்திரட்டாதி
12. நட்சத்திரத்தின் நிறம் -- வெண்மை
13. நட்சத்திரத்தின் பாலினம் -- பெண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- மோ -- சிம்மம் -- சூரியன்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- டா -- சிம்மம் -- சூரியன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- டீ -- சிம்மம் -- சூரியன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- டூ -- சிம்மம் -- சூரியன்
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 20 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- கீழ் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சுக்கிரன்
18. நட்சத்திரத்தின் தசை -- சுக்கிரன் தசை 20 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- அர்யமா
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- பார்வதி
21. ரஜ்ஜு -- தொடை (ஆரோ)
22. மரம் -- புரச மரம்
23. தொடர் எழுத்து -- ஸ்வர எழுத்துக்கள்
24. தன்மை -- உக்கிரம்
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக