2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- புஷ்யம்
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- மூன்று
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- மாலை (அம்பு)
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- கிராமம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- அக்கினி
7. நட்சத்திரத்தின் கணம் -- தேவ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- ஆண் ஆடு
9. நட்சத்திரத்தின் பறவை -- நீர்க்காக்கை
10. நட்சத்திரத்தின் நாடி -- மத்ய நாடி
11. நட்சத்திரத்தின் வேதை -- பூராடம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- வெண்மை
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- ஹு -- கடகம் -- சந்திரன்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- ஹே -- ---- -- சந்திரன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- டா -- ---- -- சந்திரன்
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 20 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- மேல் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சனி
18. நட்சத்திரத்தின் தசை -- சனி தசை 19 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- குரு
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- தாமரை, கிளி
21. ரஜ்ஜு -- தொடை (அவரோ)
22. மரம் -- அரசு
23. தொடர் எழுத்து -- அ
24. தன்மை -- க்ஷிப்ரம்
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் ஆயில்யத்தின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- ஆஸ்லேஷா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- ஆறு
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- பாம்பு
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- பொட்டல்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வருண மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- ராக்ஷஸ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- ஆண் பூனை
9. நட்சத்திரத்தின் பறவை -- சிட்டுக்குருவி
10. நட்சத்திரத்தின் நாடி -- இடது பார்கவ நாடி (சமான)
11. நட்சத்திரத்தின் வேதை -- மூலம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- சிவப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- பெண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- டீ -- கடகம் -- சந்திரன்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- டூ -- ---- -- சந்திரன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- டே -- ---- -- சந்திரன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- டோ -- ---- -- சந்திரன்
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 32 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- கீழ் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- புதன்
18. நட்சத்திரத்தின் தசை -- புதன் தசை 17 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- சர்ப்பம்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- தர்மராஜர்
21. ரஜ்ஜு -- பாதம் (அவரோ)
22. மரம் -- புன்னை
23. தொடர் எழுத்து -- ---
24. தன்மை -- தாருணம்
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக