சோதிடவியலில் நட்சத்திரம் ரோகிணியின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- ரோகிணி
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- ஐந்து நட்சத்திரங்கள்
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- வண்டி போன்றது
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- நகரம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- இந்திர மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- மனித கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- ஆண் நாகம்
9. நட்சத்திரத்தின் பறவை -- ஆந்தை
10. நட்சத்திரத்தின் நாடி -- இடது பார்கவ நாடி (சமான நாடி)
11. நட்சத்திரத்தின் வேதை -- சுவாதி
12. நட்சத்திரத்தின் நிறம் -- கருப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- ஊ -- ரிஷபம் -- சுக்கிரன்
16. நட்சத்திரத்தின் பார்வை -- மேல் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சந்திரன்
18. நட்சத்திரத்தின் தசை -- சந்திர தசை 10 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- பிரம்மா
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- ஸ்ரீகிருஷ்ணர், பீமன்,
21. ரஜ்ஜு -- கழுத்து (ஆரோ)
22. மரம் -- நாவல் மரம்
23. தொடர் எழுத்து -- உ, (ரு)
24. தன்மை -- ஸ்திரம்
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் மிருகசீரிடத்தின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- மிருகராசி
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- மூன்று
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- மானின் தலை போன்ற வடிவம்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- நகரம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வாயு மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- தேவ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பெண் சாரை
9. நட்சத்திரத்தின் பறவை -- கோழி
10. நட்சத்திரத்தின் நாடி -- மத்ய நாடி
11. நட்சத்திரத்தின் வேதை -- சித்திரை, அவிட்டம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- வெண்மை
13. நட்சத்திரத்தின் பாலினம் -- அலி
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- வே -- ரிஷபம் -- சுக்கிரன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- கா -- மிதுனம் -- புதன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- கீ -- ---- ----
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 18 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- சம நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- செவ்வாய்
18. நட்சத்திரத்தின் தசை -- செவ்வாய் தசை 7 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- சந்திரன்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- புருஷ மிருகம்
21. ரஜ்ஜு -- தலை
22. மரம் -- கருங்காலி
23. தொடர் எழுத்து -- ரூ,
24. தன்மை -- மிருது
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக