திங்கள், 29 அக்டோபர், 2012

Earn Money from BLOG : பிளாக்கரில் பணம் சம்பாதிக்க வேண்டுமா?


      இந்த உலகில் பணம் இல்லாமல் எதுவும் இல்லை. ஆனால் பணமே பிரதானம் அல்ல. இருந்தாலும் பணம் தேவை. வாழ்க்கையை செம்மையாக  வாழ்வதற்கு. புதிதாக பிளாக் தொடங்குபவர்கள் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன.

     ஆன்லைனில் மோசடியான விளம்பரங்கள் நிறைய உள்ளன. தாங்கள்  ஒரே வாரத்தில் ஐநூறு டாலர், ஆயிரம் டாலர் சம்பாதிக்கலாம். எங்கள் நிறுவனத்தில் சேருங்கள், வெற்றிபெற செய்கிறோம் என்பார்கள்.   குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்டு ஒருமுறை மட்டுமே பணம் செலுத்துங்கள். வாழ்நாள் முழுவதும் பணம் வந்து கொண்டே இருக்கும் என்பார்கள். எப்படி வரும். கொள்ளையடித்துக் கொடுக்கின்றார்களா? 


     தொடர்ந்து மெயில் அனுப்புவார்கள். நாம் பணம் கட்டியவுடன் ஒன்றுக்கும் ஆகாத சில அறிவுரைகள் அடங்கிய புத்தகத்தை தரவிறக்கம் செய்துகொள்ளச் சொல்வார்கள். இவையெல்லாம் வேலைக்காகதவை.


     சர்வே எடுக்கச் சொல்வார்கள், ஈமெயில் படிக்கச் சொல்வார்கள், சிலர் எதுவும் செய்யவேண்டாம், எங்களிடம் மெம்பராகச் சேருங்கள். பணம் கொட்டும் என்பார்கள். 

     பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் கடுமையாக பாடுபடவேண்டும். நம்முடைய பிளாக்கில் மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை தொடர்ந்து எழுத வேண்டும். அவை காலத்துக்கும் பயனுள்ளவையாக இருக்க வேண்டும்.


     எடுத்தவுடன் பணம் வந்து விடாது. பொறுமையாக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். வேறுவேலை செய்துகொண்டே எழுதுவதையும் செய்து வரவேண்டும். 


     அதில் ஒன்று தங்களின் பிளாக்கில் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுவது. அதில் சிறந்த ஒன்று adf.ly. 

     கீழே கொடுத்துள்ள லிங்கின் மூலம் தாங்களும் வருமானம் ஈட்டலாம். விருப்பமுள்ளவர்கள் லிங்க்கை கிளிக் செய்து, அத்தளத்தில் உறுப்பினராக சேர்ந்து,தங்களின் வலைத்தளம் பற்றிய விபரங்களைக் கொடுத்து முயற்சித்து பாருங்கள்.  

http://adf.ly/?id=2543858

நன்றி.
Bookmark and Share

3 கருத்துகள்: