சோதிடவியலில் நட்சத்திரம் பரணியின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- அப்பரணி
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- மூன்று
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- முக்கோண வடிவம் (யோநி)
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- கிராமம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- அக்னி
7. நட்சத்திரத்தின் கணம் -- மனித கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- யானை
9. நட்சத்திரத்தின் பறவை -- காக்கை
10. நட்சத்திரத்தின் நாடி -- மத்தியநாடி
11. நட்சத்திரத்தின் வேதை -- அனுஷம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- வெண்மை
13. நட்சத்திரத்தின் பாலினம் -- பெண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- லி -- மேஷம் -- செவ்வாய்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- லு -- ---- ----
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- லே -- ---- ----
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- லோ -- ---- ----
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 24 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- கீழ் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சுக்கிரன்
18. நட்சத்திரத்தின் தசை -- சுக்கிர தசை 20 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- எமன்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- துரியோதனன்
21. ரஜ்ஜு -- தொடை (ஆரோ)
22. மரம் -- நெல்லி
23. தொடர் எழுத்து -- ய, உ,
24. தன்மை -- உக்கிரம்
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
சூரியன் |
சோதிடவியலில் நட்சத்திரம் கார்த்திகையின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- கிருத்திகா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- ஆறு நட்சத்திரங்கள்
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- கத்தி போன்ற வடிவம்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- சூனிய பிரதேசம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- அக்னி மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- ராட்சஸ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- ஆடு
9. நட்சத்திரத்தின் பறவை -- மயில்
10. நட்சத்திரத்தின் நாடி -- இடது பார்கவ நாடி (சமான நாடி)
11. நட்சத்திரத்தின் வேதை -- விசாகம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- சிகப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- பெண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- அ -- மேஷம் -- செவ்வாய்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- ஆ -- ரிஷபம் -- சுக்கிரன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- ஊ -- ரிஷபம் -- சுக்கிரன்
16. நட்சத்திரத்தின் பார்வை -- கீழ் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- சூரியன்
18. நட்சத்திரத்தின் தசை -- சூரிய தசை 6 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- அக்னி
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- கார்த்திகேயன்
21. ரஜ்ஜு -- தொப்புள், வயிறு (ஆரோகணம்)
22. மரம் -- அத்திமரம்
23. தொடர் எழுத்து -- ள, ட,
24. தன்மை -- மிச்ரம் (கலப்பு)
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக