சோதிடவியலில் நட்சத்திரம் திருவாதிரையின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- ஆருத்ரா
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- ஒன்று
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- தளிர்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- (சூன்யம்) வெட்டவெளி
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வருண மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- மனித கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- ஆண் நாய்
9. நட்சத்திரத்தின் பறவை -- (கிரௌஞ்சம்) * சிட்டுக்குருவி
10. நட்சத்திரத்தின் நாடி -- இடது பார்கவ நாடி
11. நட்சத்திரத்தின் வேதை -- திருவோணம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- தளிர் சிவப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- பெண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- கூ (4) -- மிதுனம் -- புதன்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- கம் (4) -- மிதுனம் -- புதன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- ங -- மிதுனம் -- புதன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- ச (2) -- மிதுனம் -- புதன்
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 21 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- மேல் நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- இராகு
18. நட்சத்திரத்தின் தசை -- இராகு தசை 18 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- ருத்திரன்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- ருத்திரன்
21. ரஜ்ஜு -- கழுத்து (அவரோ)
22. மரம் -- சிவப்பு கருங்காலி
23. தொடர் எழுத்து -- ஏ
24. தன்மை -- தாருணம்
25. வலம்/இடம் -- இடவோட்டு நாள்
சோதிடவியலில் நட்சத்திரம் புனர் பூசத்தின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- புனர்வசு
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- ஐந்து
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- குளம் போன்றது (உத்தரம்)
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- நகரம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- வாயு மண்டலம்
7. நட்சத்திரத்தின் கணம் -- தேவ கணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- பெண் பூனை
9. நட்சத்திரத்தின் பறவை -- அன்னம்
10. நட்சத்திரத்தின் நாடி -- பார்கவ நாடி (வலது)
11. நட்சத்திரத்தின் வேதை -- உத்திராடம்
12. நட்சத்திரத்தின் நிறம் -- கருப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- கே -- மிதுனம் -- புதன்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- கோ -- மிதுனம் -- புதன்
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- ஹா -- மிதுனம் -- புதன்
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- ஹீ -- கடகம் -- சந்திரன்
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 20 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- சம நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- குரு
18. நட்சத்திரத்தின் தசை -- குரு தசை 16 ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- அதிதி
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- காமதேனு
21. ரஜ்ஜு -- வயிறு (அவரோ)
22. மரம் -- மூங்கில்
23. தொடர் எழுத்து -- ங
24. தன்மை -- சரம்
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக