புதன், 31 அக்டோபர், 2012

Karunanithi vs Jayalalithaa : கடிதம் எழுதி விட்டால் மின் பிரச்னை தீர்ந்து விடுமா?


     பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி விட்டால் மின் பிரச்னை தீர்ந்து விடுமா? என்று ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, மின்சார பிரச்சினையை தீர்க்க முறையாக வழிகாண வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
Bookmark and Share

திங்கள், 29 அக்டோபர், 2012

Air India Pilot Deepa Iyer : உயரத்தில் பறக்கும் தீபா ஐயர்


     கொஞ்சம் உயரமான மாடியில் ஏறி நின்றாலே தலை சுற்றும் பலருக்கு. கிட்டத்தட்ட 39 ஆயிரம் அடி உயரத்தில், அனாயாசமாக அன்றாடம் பறக்கிறார் தீபா ஐயர். ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘சீனியர் கேப்டன்’. அதாவது பைலட். நூற்றுக்கணக்கான பயணிகளை ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு கொண்டு சேர்க்கிற பொறுப்பான வேலை.
Bookmark and Share

Earn Money from BLOG : பிளாக்கரில் பணம் சம்பாதிக்க வேண்டுமா?


      இந்த உலகில் பணம் இல்லாமல் எதுவும் இல்லை. ஆனால் பணமே பிரதானம் அல்ல. இருந்தாலும் பணம் தேவை. வாழ்க்கையை செம்மையாக  வாழ்வதற்கு. புதிதாக பிளாக் தொடங்குபவர்கள் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன.
Bookmark and Share

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

Bollywood : பாலிவுட்டில் நடிக்க பொறுமை தேவை : விமலா ராமன்


     பாலிவுட்டில் நடிப்பதற்கு பொறுமை வேண்டும் என்றார் விமலா ராமன். ‘பொய்’, ‘ராமன் தேடிய சீதை’ படங்களில் நடித்திருப்பவர் விமலா ராமன். தமிழில் 2 படங்களில் நடித்தேன். நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன். எதுவும் வரவில்லை. இதனால் பிறமொழியில் கவனம் செலுத்தி நடித்து வந்தேன். 
Bookmark and Share

Shark falls from the Sky : வானத்தில் இருந்து விழுந்த சுறா!


     வானில் இருந்து கோல்ப் கிளப் மைதானத்தில் சுறா மீன் திடீரென விழுந்ததால், கோல்ப் விளையாடி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலிபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்னர் சிலர் கோல்ப் விளையாடி கொண்டிருந்தனர். 
Bookmark and Share

THIRUMANTIRAM - 43 பூரணமாக நிறைந்து நிற்பான்!


43.                        அரன்அடி சொல்லி, அரற்றி, அழுது 
                             பரன்அடி நாடியே, பாவிப்ப நாளும்   
                             உரன் அடிசெய்து அங்கு ஒதுங்கவல் லார்க்கு    
                             நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. 
Bookmark and Share

புதன், 24 அக்டோபர், 2012

என்னுடைய வலைத்தளத்தில் விஷமிகள்.


     அன்பும் பாசமும் கொண்ட வாசகப் பெருமக்களே. சற்றுமுன் இன்டலியில் தொடர்பவர்கள் விட்ஜெட்டில் ஆபாசப் படத்தை இணைத்துவிட்டார்கள். அவர்கள் வாழ்க. நீடுழி வாழ்க. எதனால் இவ்வாறு செய்கின்றார்கள் என்று தெரியவில்லை. நான் என்ன அவர்களுக்கு கெடுதல் செய்தேன்.ஒன்றுமே புரியவில்லை.

     தயவு செய்து அவர் யாராக இருந்தாலும் அவர்கள் கால்களில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து என் வலைத்தளத்தில் தாங்கள் எதுவும் செய்யாதீர்கள்.

     வேறு சொல்ல ஒன்றுமில்லை.
Bookmark and Share

Science of Foretelling Events by Stars ஜோதிடம் - அறிமுகம் 14


 சோதிடவியலில் நட்சத்திரம் மகத்தின் தன்மை : 

 1. நட்சத்திரத்தின் பெயர்                          --  மகம்    

 2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர்     --  மகா   

 3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை              --  ஐந்து  

 4நட்சத்திரத்தின் உருவ அமைப்பு         --  ஊஞ்சல் போன்றது  
Bookmark and Share

Science of Foretelling Events by Stars ஜோதிடம் - அறிமுகம் 13


 சோதிடவியலில் நட்சத்திரம் பூசத்தின் தன்மை : 

 1. நட்சத்திரத்தின் பெயர்                          --  பூசம்   

 2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர்     --  புஷ்யம்  

 3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை              --  மூன்று 

 4நட்சத்திரத்தின் உருவ அமைப்பு         --  மாலை (அம்பு)
Bookmark and Share

THIRUMANTIRAM - 42 சிவபெருமான் இல்லறத்தாரிடமும் வந்து பொருந்துவான்!


42.                        போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது  
                             நாயகன் நான்முடி செய்துஅதுவே நல்கும்;  
                             மாயகம் சூழ்ந்து வரவல்லர் ஆகிலும்   
                             வேயன தோளிக்கு வேந்துஒன்றுந் தானே. 
Bookmark and Share

செவ்வாய், 23 அக்டோபர், 2012

Science of Foretelling Events by Stars ஜோதிடம் - அறிமுகம் 12


 சோதிடவியலில் நட்சத்திரம் திருவாதிரையின் தன்மை : 

 1. நட்சத்திரத்தின் பெயர்                          --  திருவாதிரை   

 2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர்     --  ஆருத்ரா 

 3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை              --  ஒன்று 

 4நட்சத்திரத்தின் உருவ அமைப்பு         --  தளிர் 
Bookmark and Share

THIRUMANTIRAM - 41 வணங்குவார் மனத்தகத்தான்!


41.                        சினம்செய்த நஞ்சுஉண்ட தேவர் பிரானைப் 
                             புனம்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்கு, 
                             கனஞ்செய்த வாள்-நுதல் பாகனும் அங்கே  
                             இனஞ்செய்த மான் போல் இணங்கிநின் றானே.
Bookmark and Share

Work Integrated Learning Programmes in Bits Pilani : வேலை பார்த்துக்கொண்டே படிக்கலாம்.


     வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது பிலானியில் உள்ள ‘பிட்ஸ்’ கல்வி நிறுவனம். என்ஜினீயரிங் டெக்னாலஜி, மேனுபாக்சரிங் மேனேஜ்மெண்ட், சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
Bookmark and Share

PUMPKIN Is The Best Food : பசியை தூண்டும் பரங்கிக்காய்!


     பரங்கிக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறாம். பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போக்கும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும்.
Bookmark and Share

திங்கள், 22 அக்டோபர், 2012

Got Fishes Used for Medicine : மருந்தாக பயன்படும் காட் மீன்கள்


     மனிதர்களுக்கு விட்டமின் A, D மற்றும் E குறைவு ஏற்பட்டால் காட் லிவர் ஆயில்தான் மருந்து. இந்த மருந்தை நமக்கு தருவது காட் என்னும் ஒருவகை கடல் வாழ் மீனினம். இந்த மீன்களுக்கு பகைவர்கள் பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள்.
Bookmark and Share

THIRUMANTIRAM - 40 உடலில் புகுந்து நின்றனன் இறைவன்.


40.                        குறைந்து அடைந்து ஈசன் குரைகழல் நாடும்  
                             நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும் 
                             மறைஞ்சுஅடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப் 
                             புறம் சடம் செய்யான், புகுந்துநின்றானே.
Bookmark and Share

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 39 ஈசன் அருள் பெறலாம்.


39.                        வாழ்த்தவல் லார்மனத்துள்உறு சோதியை,   
                             தீர்த்தனை அங்கேதிளைக்கின்ற தேவனை  
                             ஏத்தியும் எம்பெருமான் என்று இறைஞ்சியும் 
                             ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே.
Bookmark and Share

Science of Foretelling Events by Stars ஜோதிடம் - அறிமுகம் 11


 சோதிடவியலில் நட்சத்திரம் ரோகிணியின் தன்மை : 

 1. நட்சத்திரத்தின் பெயர்                          --  ரோகிணி  

 2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர்     --  ரோகிணி 

 3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை              --  ஐந்து நட்சத்திரங்கள் 

 4நட்சத்திரத்தின் உருவ அமைப்பு         --  வண்டி போன்றது 
Bookmark and Share

THIRUMANTIRAM - 38 பிதற்றலைக் கைவிடேன்!


38.                        பிதற்றுஒழி யேன்பெரி யான்அரி யானை;    
                             பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்   
                             பிதற்றுஒழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னை;  
                             பிதற்றுஒழி யேன்பெருமைத்தவன் தானே.
Bookmark and Share

சனி, 20 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 37 இறைவன் கமலத்தில் வீற்றிருக்கும் திறன்.


37.                        நானும்நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்    
                             தானும்நின் றான் தழல்தான் ஒக்கும் மேனியன்;  
                             வானில் நின்று ஆர் மதி போல் உடல் உள்ளு வந்து 
                             ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற வாறே.
Bookmark and Share

Learn Computer Programming in Tamil : தமிழில் எளிய முறையில் புரோகிராமிங்!


     கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்கள் எழுதுவது என்பது ஒரு கலை. அந்தக் கலையை மிகச்சிறப்பாக கற்றுக்கொடுப்பதற்கு ஆங்கிலத்தில் பல தளங்கள் உள்ளன. தமிழில் மிகவும் அரிதாகவே உள்ளன. அப்படியே படித்தாலும் நாம் அந்த பாடங்களைப் புரிந்து கொள்வது மிகவும் சிரமமானதாகவே உள்ளது.
Bookmark and Share

வெள்ளி, 19 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 36 அருள் பெறலாம்.


36.                        அப்பனை நந்தியை ஆரா அமுதனை   
                             ஒப்புஇலி வள்ளலை ஊழி முதல்வனை   
                             எப்பரிசு ஆயினும் ஏத்துமின்; ஏத்தினால்  
                             அப்பரிசு ஈசன் அருள்பெற லாமே. 
Bookmark and Share

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

Give thanks to the grateful heart! : ஒரு மனிதன், ஒரு பறவை, ஓர் அரக்கன்.


     சேற்றில் செந்தாமரை பூப்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாற்கடலில் கள்ளிச் செடி முளைக்குமா? உயர்ந்த, நல்ல குலத்தில் மோசமானவர்கள் தோன்றுவார்களா? ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவனவன் வளர்ந்த விதத்தினாலும் நண்பர்களின் சகவாசத்தாலும் தானே தவிர, பிறப்பில் என்ன இருக்கிறது? 
Bookmark and Share

Science of Foretelling Events by Stars ஜோதிடம் - அறிமுகம் 10


 சோதிடவியலில் நட்சத்திரம் பரணியின் தன்மை : 

 1. நட்சத்திரத்தின் பெயர்                          --  பரணி  

 2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர்     --  அப்பரணி 

 3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை              --  மூன்று

 4நட்சத்திரத்தின் உருவ அமைப்பு         --  முக்கோண வடிவம் (யோநி) 
Bookmark and Share

சனி, 13 அக்டோபர், 2012

Science of Foretelling Events by Stars ஜோதிடம் - அறிமுகம் 9


நாள்கள் - நட்சத்திரங்கள்.

     சோதிடவியலில் மொத்த நட்சத்திரங்கள் இருபத்தியெட்டாகும். அவற்றுள் 'அபிஜித்' எனும் நட்சத்திரம் தற்பொழுது வழக்கில் இல்லை. எனவே இருபத்தியேழு நட்சத்திரங்களைக் கொண்டுதான் பலன்கள் கூறுவதும், செயல்கள் துவங்க நாள் குறிப்பதும் செய்யப்படுகின்றன.
Bookmark and Share

வெள்ளி, 12 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 35 ஈசான முகம் விளங்கும்.


35.                        ஆற்றுகில் லாவழி யாகு மிறைவனைப்  
                             போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்  
                             மேற்றிசைக் குங்கிழக் குத்திசை யெட்டோடு 
                             மாற்றுவ னப்படி ஆட்டவுமாமே.


     பிறர் படைக்காத செந்நெறியில் விளங்குபவன் சிவன். அப்பெருமானைப் போற்றுங்கள். புகழுங்கள். அவ்வாறு புகழ்ந்தால் ஈசான திக்குக்கும் சிரசில் கிழக்கு முதலாக அட்டதள கமலத்தை நிமிரும்படி செய்வான். அங்ஙனம் உங்களது ஈசான முகம் விளங்கவும் ஆகும்.

Bookmark and Share

வெள்ளி, 5 அக்டோபர், 2012

Raanjhnaa Temporarily Stopped : ராஞ்சா படம் தற்காலிக நிறுத்தம்.


     ஜுரம் படுத்தும் பாட்டால் தனுஷ் - தமன்னா ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தனுஷ் முதன்முறையாக இந்தியில் நடிக்கும் படம் 'ராஞ்சா'. ஆனந்த் எல் ராய் டைரக்ட் செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் காசியில் நடந்து வந்தது. இதற்காக காசி சென்ற தனுஷ் அங்கேயே தங்கி ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.
Bookmark and Share

வியாழன், 4 அக்டோபர், 2012

Computer Security : கம்ப்யூட்டர் பாதுகாப்பு கேள்விக்குறியானதே?


     எதனால் இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன் என்றால் என்னுடைய சொந்த அனுபவம்தான். வாழ்க்கையில் நொந்து போனேன். கடந்த ஒரு மாதகாலமாக எந்த ஒரு பதிவையும் எழுத முடியவில்லை. காரணம் என்னுடைய கணினி காலாவதியானதே. தொடர்ந்து பலவகையான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மூலம் நம் கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் காலம் இது.
Bookmark and Share
Pages (24)123456 Next