இராகு :
இராகு கஸ்யப முனிவரின் பேரன் ஆவார். கேது இவரது தம்பியாகும். தவம செய்து கரும்பாம்பு உருவமுடையவர் ஆனார். சூரியனுக்கு 13,000 விஸ்தார யோசனையுள்ள மண்டலத்தில் உள்ளவர். இவர் எட்டுக் குதிரைகள் பூட்டிய இரதத்தையுடையவர். இவர் சூரியனை ஒரு முறை அப்பிரதக்ஷிணமாக சுற்றிவர பதினெட்டரை வருடங்களாகும்.
இராகுவின் தந்தை விப்ரசித்தியாவார். தாய் சிம்ஹிகை ஆவாள்.
இராகுவுக்கு வழங்கும் பிற பெயர்கள் :
ஜோதிடவியலில் கோள் இராகுவின் தன்மை
1. நிறம் - கருப்பு
2. குணம் - குரூரன்
3. மலர் - மந்தாரை
4. இரத்தினம் - கோமேதகம்
5. சமித்து - அறுகு
6. தேசம் - பர்பரதேசம்
7. தேவதை - பத்ரகாளி
8. பிரத்யதிதேவதை - ஸர்பம்
9. திக்கு - நிருருதி (தென்மேற்கு)
10. ஆசனவடிவம் - கொடிவடிவம்
11. வாகனம் - ஆடு
12. தானியம் - உளுந்து
13. உலோகம் - கருங்கல்
14. பிணி - பித்தம்
15. சுவை - புளிப்பு
16. நட்புக்கோள்கள் - சனி, சுக்கிரன்
17. பகைக்கோள்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
18. சமமான கோள்கள் - புதன், குரு
19. கோளின காரகம் - பிதாமஹன்
20. கோளின ஆட்சி வீடு - இல்லை
21. கோளின மூலத்திரிகோண வீடு - கும்பம்
22. கோளின உச்ச வீடு - விருச்சிகம் (உச்ச வீடு இல்லை
என்பர் சிலர்)
என்பர் சிலர்)
23. கோளின நீச வீடு - ரிஷபம் (நீச வீடு இல்லை என்பர்
சிலர்)
சிலர்)
24. கோளின உறுப்பு - முழங்கால்
25. கோளின நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம்
26. கோளின தசை ஆண்டுகள் - பதினெட்டு ஆண்டுகள்
26. கோளின தசை ஆண்டுகள் - பதினெட்டு ஆண்டுகள்
27. கோளின பாலினம் - பெண்
28. கோள் இராசியில்
சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை ஆண்டுகள்
29. கோளின உருவம் - உயரம்
30. கோளின உபக்கிரகம் - வியதீபாதன்
31. சேத்திரம் - காளஹஸ்தி (திருநாகேஸ்வரம்)
( * குறியிட்டுள்ளது சாதக அலங்காரப்படி)
( # குறியிட்டுள்ளது பெரிய வருஷாதி நூல்படி)
கேது :
கேது :
கேதுவின் தந்தை விப்ரசித்தியாவார். தாய் சிம்ஹிகை ஆவாள். கேது கஷ்யப் முனிவரின் பேரன் ஆவார். இராகு இவரது அண்ணன் ஆவார். தவம் செய்து செம்பாம்பு உருவமுடையவர் ஆனார். சூரியனுக்கு 13,000 விஸ்தார யோசனையுள்ள மண்டலத்தில் உள்ளவர். இவர் ஆறு குதிரைகள் பூட்டிய இரதத்தையுடையவர். இவர் சூரியனை ஒருமுறை அப்பிரதக்ஷிணமாக சுற்றிவர பதினெட்டரை வருடங்களாகும். இவர் அக்கினிக்கு விகேசியிடம் பிறந்தவர் என்பது சிலர் கருத்தாகும்.
ஜோதிடவியலில் கோள் கேதுவின் தன்மை
1. நிறம் - சிவப்பு
2. குணம் - குரூரன்
3. மலர் - செவ்வல்லி
4. இரத்தினம் - வைடூரியம்
5. சமித்து - தர்பை
6. தேசம் - அந்தர்வேதி
7. தேவதை - இந்திரன்; * சித்ரகுப்தன்
8. பிரத்யதிதேவதை - நான்முகன்
9. திக்கு - வடமேற்கு (ஆகாயம்)
10. ஆசனவடிவம் - முச்சில் (சிறு முறம் போல்)
11. வாகனம் - சிங்கம்
12. தானியம் - கொள்
13. உலோகம் - துருக்கல்
14. பிணி - பித்தம்
15. சுவை - புளிப்பு
16. நட்புக்கோள்கள் - சனி, சுக்கிரன்
17. பகைக்கோள்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
18. சமமான கோள்கள் - புதன், குரு
19. கோளின காரகம் - மாதாமஹன், ஞானம், மோக்ஷம்
20. கோளின ஆட்சி வீடு - இல்லை
21. கோளின மூலத்திரிகோண வீடு - மீனம்
22. கோளின உச்ச வீடு - விருச்சிகம் (உச்ச வீடு இல்லை
என்பர் சிலர்)
என்பர் சிலர்)
23. கோளின நீச வீடு - ரிஷபம் (நீச வீடு இல்லை என்பர்
சிலர்)
சிலர்)
24. கோளின உறுப்பு - உள்ளங்கால்
25. கோளின நட்சத்திரங்கள் - அசுவதி, மகம, மூலம்
26. கோளின தசை ஆண்டுகள் - ஏழு ஆண்டுகள்
26. கோளின தசை ஆண்டுகள் - ஏழு ஆண்டுகள்
27. கோளின பாலினம் - அலி
28. கோள் இராசியில்
சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை ஆண்டுகள்
29. கோளின உருவம் - உயரம்
30. கோளின உபக்கிரகம் - தூமகேது
31. சேத்திரம் - காளஹஸ்தி
( * குறியிட்டுள்ளது சாதக அலங்காரப்படி)
( # குறியிட்டுள்ளது பெரிய வருஷாதி நூல்படி)
திருச்சிற்றம்பலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக