புதன், 5 செப்டம்பர், 2012

Bollywood The Beauty - தமன்னா


     இந்தியில் கொடி ஏற்ற வேண்டும் என்பதே எல்லா நடிகைகளையும் போல தமன்னாவின் விருப்பம். அதற்கு ஏற்ப ஹிம்மத்வாலா படத்தில் தமன்னா நடிக்கிறார். ஹீரோ அஜய் தேவ்கான். தி பியூட்டி என்று தமன்னாவின் படத்தை மட்டும் போட்டு போஸ்டரடித்து விளம்பரம் எல்லாம் அமர்க்களப்படுத்தினார்கள்.

     இந்நிலையில் இன்னொரு சந்தோஷ சேதி தமன்னாவுக்கு கிட்டியிருக்கிறது. ஹிருத்திக்ரோஷனின் நடனம் பற்றி அனைவருக்கும் தெ‌ரியும். அவ‌ரின்  நாடி நரம்பும் நடனமாடும். 




     அவரே தமன்னாவின் நடனத்தை சிலாகித்து சொல்லியிருக்கிறார். என்னுடன் நடித்த பல நடிகைகளைவிட தமன்னாவின் நடனம் சிறப்பாக இருக்கிறது  எல்லோராலும்  தமன்னா அளவுக்கு ஆட முடியாது என்று அள்ளி வீசியிருக்கிறார் பாராட்டுகளை. 




     ஹிம்மத்வாலாவுடன் நம்முடைய இந்தி கே‌ரியர் புல்ஸ்டாப் ஆகாது, ஹிருத்திக்ரோஷனின் பாராட்டு அதை கமாவாக்கிவிட்டது என இரட்டிப்பு சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் தமன்னா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக