திங்கள், 10 செப்டம்பர், 2012

Remake Menia உலக சினிமா எடுக்கிறோம் (ரீமேக்)


     எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1974-ல் உருவான ‘அன்புத் தங்கை’ படத்தில் முத்துராமன், ஜெயலலிதா நடித்தனர். இதில் மேடை நாடகம் நடப்பது போன்ற ஒரு காட்சியில் ஜெயலலிதாவுடன் புத்த பிஷு வேடத்தில் கமல்ஹாசன் நடித்தது சிறப்பு. ஜெயலலிதா, கமல்ஹாசன் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான்.
Bookmark and Share

Sarees is best to Lady Body - பெண்களுக்கு புடவையே அழகு சதா!


     நடிகை சதா தமிழ், தெலுங்கில் தயாராகும் 'மைதிலி' படத்தில் நடித்து வருகிறார். இதன் பாடல்காட்சியொன்றில் புடவை உடுத்தி நடித்துள்ளார். ஒரே பாடலில் மூன்று விதமான சேலைகளில் தோன்றுகிறார். ஏற்கனவே நடித்த படங்களில் சதா மாடர்ன் டிரெஸ்சில் வந்தார். பாடல் காட்சிகளிலும் அதே உடைகளிலேயே தோன்றினார்.
Bookmark and Share

Ramya Nambeesan in Pizza ரம்யா நம்பீசன் கவர்ச்சியாக நடிக்க மறுப்பு?


     கிளாமராக நடிக்க மறுக்கிறேனா என்பதற்கு ரம்யா நம்பீசன் பதில் அளித்தார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் ‘பிட்சா’. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஜோடி. இப்படக் குழுவினர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
Bookmark and Share

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

Science of Foretelling Events by Stars ஜோதிடம் - அறிமுகம் 8



இராகு :

     இராகு கஸ்யப முனிவரின் பேரன் ஆவார். கேது இவரது தம்பியாகும். தவம செய்து கரும்பாம்பு உருவமுடையவர் ஆனார். சூரியனுக்கு 13,000 விஸ்தார யோசனையுள்ள மண்டலத்தில் உள்ளவர். இவர் எட்டுக் குதிரைகள் பூட்டிய இரதத்தையுடையவர். இவர்  சூரியனை ஒரு முறை அப்பிரதக்ஷிணமாக சுற்றிவர பதினெட்டரை வருடங்களாகும்.


     இராகுவின் தந்தை விப்ரசித்தியாவார். தாய் சிம்ஹிகை ஆவாள். 

Bookmark and Share

THIRUMANTIRAM - 34 எப்போதும் பரவி வ்ழிபடுகின்றேன்.


34.                        சாந்து கமழும் கவரியின் கந்தம் போல் 
                             வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி 
                             ஆர்ந்த சுடர் அன்ன ஆயிர நாமமும் 
                             போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.
Bookmark and Share

Priyanka Chopra undergone Cosmetic Surgery பிரியங்கா சோப்ரா பிளாஸ்டிக் சர்ஜரி.


     பிரியங்கா சோப்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியது. இது பற்றி அவர் கூறியதாவது : என்றைக்குமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் தேவை எனக்கு ஏற்படவில்லை. இறைவன் எனக்கு எத்தகைய அழகை கொடுத்தானோ அதில் திருப்தியாக இருக்கிறேன்.
Bookmark and Share

Dhanush in Raanjhnaa காசியில் ராஞ்சா!


     தனுஷ் இந்தியில் ஹீரோவாக நடிக்கும் படம்  'ராஞ்சா', தனுஷூக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். ஆனந்த் எல்.ராய் படத்தை இயக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான இசையமைக்கிறார்.
Bookmark and Share

சனி, 8 செப்டம்பர், 2012

Life is a Challenge முகவரி இல்லாத முகங்கள்!

 
     சமீப காலமாக நிறைய தற்கொலை செய்திகள், தற்கொலை செய்தவர்களில் திருச்சியை சேர்ந்த நட்சசத்திர ஒட்டல் அதிபர் முதல் சென்னையைச் சேர்ந்த சீனியர் டாக்டர் வரை உண்டு. இது போக ஐஐடி மாணவர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பட்டியல் நீளும்.
Bookmark and Share

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

THIRUMANTIRAM - 33 அமைதியின்றி வாடுகின்றார்.


33.                        பதிபல வாயது பண்டு இவ் உலகம் 
                             விதிபல செய்துஒன்றும் மெய்ம்மை உணரார்,
                             துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்
                             மதிஇலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே.
Bookmark and Share

Love is Dead காதல் காதலர்களுக்கு எமனானது.


     குடும்பத்தினரை எதிர்த்து நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி, அடுத்த சில நிமிடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Bookmark and Share

Your Health Your Choices! நீண்ட ஆயுள் வேண்டுமா?


     மது, புகை உள்ளிட்ட பழக்கங்களை நிறுத்திவிட்டு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, சமூகத்துடன் அதிக ஈடுபாடு என்று இருந்தால் ஆயுளை 6 ஆண்டு நீட்டிக்கலாம் என்பது ஆய்வில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. நடுத்தர வயதினர் பலர் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு திடீர் மரணம் அடைகின்றனர்.
Bookmark and Share

வியாழன், 6 செப்டம்பர், 2012

Poda Podi Song Trailer : லவ் பண்லாமா? வேணாமா?


     சிம்பு, வரலட்சுமியின் போடா போடி ஒருவழியாக கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது. மும்பையில் தற்போது கிளைமாக்ஸை ஷூட் செய்து வருகின்றனர். பல வருடங்களாக தயா‌ரிப்பில் இருக்கும் இப்படம் நடனம் சம்பந்தப்பட்டது. அதனால் கிளைமாக்ஸையும் நடனத்தை வைத்தே எடுத்துள்ளனர்.
Bookmark and Share

புதன், 5 செப்டம்பர், 2012

Bollywood The Beauty - தமன்னா


     இந்தியில் கொடி ஏற்ற வேண்டும் என்பதே எல்லா நடிகைகளையும் போல தமன்னாவின் விருப்பம். அதற்கு ஏற்ப ஹிம்மத்வாலா படத்தில் தமன்னா நடிக்கிறார். ஹீரோ அஜய் தேவ்கான். தி பியூட்டி என்று தமன்னாவின் படத்தை மட்டும் போட்டு போஸ்டரடித்து விளம்பரம் எல்லாம் அமர்க்களப்படுத்தினார்கள்.
Bookmark and Share

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

American செக்ஸ் மாத்திரை - அலறி துடித்த காதலன்


     காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது, வாலிபரின் ஆணுறுப்பில் திடீர் முறிவு ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவர், செக்ஸ் மாத்திரை நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
Bookmark and Share

Minor Girl வாலிபருடன் செக்ஸ் - மைனர் பெண்ணுக்கு 100 கசையடி.


     மாலத்தீவில் வாலிபருடன் செக்ஸ் வைத்துக் கொண்ட 16 வயது மைனர் பெண்ணுக்கு 100 கசையடி வழங்கவும் 8 மாதம் வீட்டு காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Bookmark and Share

திங்கள், 3 செப்டம்பர், 2012

THE DIRTY PICTURE சில்க் வேடத்தில் சனாகான்


     தூக்கில் தொங்கி இறந்த கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை ‘த டர்டி பிக்சர்ஸ்‘ என்ற பெயரில் இந்தியில் படமானது. சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவித்தது. வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.
Bookmark and Share

National Board for Higher Mathematics கல்வி உதவித் தொகை


     நேஷனல் போர்டு ஆஃப் மேத்மேட்டிக்ஸ் கல்வி நிறுவனம் வழங்கும் உதவித் தொகை பெற விரும்பும் கணித முதுநிலைப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Bookmark and Share

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

Indian Railways ஸ்மார் கார்ட் வாயிலாக ரயில் டிக்கெட்.

 
     தொலை தூர ‌ரயில்களில் பயணிப்பவர்கள் கையில் பணம் இல்லையெனில் ஸ்மார்ட் கார்டு வாயிலாக  டிக்கெட் பெறும் முறையை இந்திய ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
Bookmark and Share

THIRUMANTIRAM - 32 பாடிப்பரவுவோம்.


32.                        தேவர் பிரான், நம்பிரான் திசை பத்தையும் 
                             மேவு பிரான் விரி நீர்உலகு ஏழையும் 
                             தாவு பிரான் தன்மைதான் அறிவார் இல்லை 
                             பாவு பிரான் அருள் பாடலும் ஆமே.
Bookmark and Share

சனி, 1 செப்டம்பர், 2012

THIRUMANTIRAM - 31 உள்ளத்தில் இசையானான்.

திருமூலர் சமாதி.

31.                        மண்ணகத் தான்ஒக்கும், வானகத் தான்ஒக்கும்,
                             விண்ணகத் தான்ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்,
                             பண்அகத்து இன்னிசை பாடல்உற் றானுக்கே
                             கண்ணகத் தேநின்று காதலித் தேனே.
Bookmark and Share
Pages (24)123456 Next