1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்தொன்றாவது ஆண்டாகும்.
2. பிங்கள ஆண்டின் அதிதேவதை : கிருஷ்ணன்
3. அதிதேவதையின் நிறம் : நீலம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : சிவந்த முகம், சிவந்த கண்கள்,
வேப்பமரத்தடியில் இருப்பவர்.
5. பிங்கள ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
வேப்பமரத்தடியில் இருப்பவர்.
5. பிங்கள ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
பொன்னிறமான கண்கள், இகழத்தக்க செயல்புரிபவன், நிலையற்ற புகழ் பெற்றவன், கொடையாளி, மேன்மை பெற்றவன், பிறருக்கு தீங்கு செய்பவன், கொடூரமான சொற்களை உடையவன்.
52. காளயுக்தி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து இரண்டாவது ஆண்டாகும்.
2. காளயுக்தி ஆண்டின் அதிதேவதை : கல்கி
3. அதிதேவதையின் நிறம் : வெண்மை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : சிவந்த முகம், சிவந்த கண்கள்,
வேப்பமரத்தடியில் இருப்பவர்.
5. காளயுக்தி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
வேப்பமரத்தடியில் இருப்பவர்.
5. காளயுக்தி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
வளவளவெனப் பேசுபவன், அன்பான தன்மையுடையவன், கொண்டாடத்தக்க அறிவாளி, தெய்வபலமற்றவன், புலவர்களைப் பற்றி பேசுபவன், கருத்த மற்றும் இளைத்த மேனி உடையவன்.
53. ஸித்தார்த்தி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து மூன்றாவது ஆண்டாகும்.
2. ஸித்தார்த்தி ஆண்டின் அதிதேவதை : புத்தர்
3. அதிதேவதையின் நிறம் : வெண்மை கலந்த சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : பிரமச்சாரி, நீர் நிலையில் தவம்,
கடற்கரையில் வசிப்பவர்,
மேற்குத் திசையில் நின்று
சூரியனை வணங்குபவர்.
5. ஸித்தார்த்தி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
கடற்கரையில் வசிப்பவர்,
மேற்குத் திசையில் நின்று
சூரியனை வணங்குபவர்.
5. ஸித்தார்த்தி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
நல்மனம் படைத்தவன், உயிர்களிடத்து கருணை கொண்டவன், வாரி வழங்குபவன், போரில் வெற்றியால் புகழ் பெறுபவன், சுகவாசி, அரசனுக்கு மந்திரியாவான், வெகுமதியாக செல்வம் பெறுபவன்.
54. ரௌத்திரி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து நான்காவது ஆண்டாகும்.
2. ரௌத்திரி ஆண்டின் அதிதேவதை : துர்க்கை
3. அதிதேவதையின் நிறம் : நீலம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : அரசனாகச் சிம்மாசனத்தில்
வீற்றிருப்பவர், பிறர் அறியாமல்
கேடு செய்பவர், சூதாடி, சிவந்த
கண்கள், பருத்த உடல்.
5. ரௌத்திரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
பிறருக்கு அச்சத்தை தோற்றுவிப்பவன், பசுக்களைக் காப்பவன், தெளிந்த மனம் கொண்டவன், சபல புத்தி உடையவன், அதிக துஷ்டத்தன்மை கொண்டவன், கெட்ட பெயரெடுத்தவன், மிகக் கொடியவனுமாவான்.வீற்றிருப்பவர், பிறர் அறியாமல்
கேடு செய்பவர், சூதாடி, சிவந்த
கண்கள், பருத்த உடல்.
5. ரௌத்திரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
55. துர்மதி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்தைந்தாவது ஆண்டாகும்.
2. துர்மதி ஆண்டின் அதிதேவதை : யாதுதானன்
3. அதிதேவதையின் நிறம் : நீலம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : பருத்த மேனி, குதிரை மீது
அமர்ந்தவர், கத்தி கேடயத்துடன்
கூடியவர்.
5. துர்மதி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
சொன்ன சொல் காக்க முயல்பவன், அல்பத்தனம் நிறைந்தவன், காமம் மிகுந்தவன், தன புத்தியை எப்பொழுதும் பிறரைக் கெடுப்பதிலேயே செலுத்துபவன்.
56. துந்துபி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
அமர்ந்தவர், கத்தி கேடயத்துடன்
கூடியவர்.
5. துர்மதி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
சொன்ன சொல் காக்க முயல்பவன், அல்பத்தனம் நிறைந்தவன், காமம் மிகுந்தவன், தன புத்தியை எப்பொழுதும் பிறரைக் கெடுப்பதிலேயே செலுத்துபவன்.
56. துந்துபி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து ஆறாவது ஆண்டாகும்.
2. துந்துபி ஆண்டின் அதிதேவதை : பைரவர்
3. அதிதேவதையின் நிறம் : நீலம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : புஷ்கரத்வீபத்தில்
ஆலமரத்தடியில் அமர்ந்தவர்,
மஹாவிஷ்ணுவை தியானம்
செய்பவர்.
5. துந்துபி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
ஆலமரத்தடியில் அமர்ந்தவர்,
மஹாவிஷ்ணுவை தியானம்
செய்பவர்.
5. துந்துபி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
எப்பொழுதும் மன்னர்கள் ஆதரவையும், மதிப்பையும் பெற்றவன், யானை, குதிரைகள், பூமி, பொன் முதலிய செல்வங்களுடன் கூடியவன், நாட்டியம், பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்டவன்.
57. ருத்ரோத்காரி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து ஏழாவது ஆண்டாகும்.
2. ருத்ரோத்காரி ஆண்டின் அதிதேவதை : அநுமன்
3. அதிதேவதையின் நிறம் : பொன்னிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : தாமரை நிறைந்த குளக்கரையில்
உறைபவர், பரமேஸ்வரனை
தும்பைப் பூவால் பூசிப்பவர்.
5. ருத்ரோத்காரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
சிவந்த கண்களையுடையவன், அதிக காமத்தின் வயப்பட்டவன், மெலிந்த உடலமைப்பை உடையவன், தன்மானம் மிக்கவன், மோசமான நகங்கள் உள்ளவன், ஆயுதத்தால் தாக்கப்பட்டு வேதனை அடைபவன்.உறைபவர், பரமேஸ்வரனை
தும்பைப் பூவால் பூசிப்பவர்.
5. ருத்ரோத்காரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
58. ரக்தாக்ஷி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து எட்டாவது ஆண்டாகும்.
2. ரக்தாக்ஷி ஆண்டின் அதிதேவதை : சரஸ்வதி
3. அதிதேவதையின் நிறம் : வெண்மை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : பொன் மாளிகையில் உறைபவர்,
சிறந்த ஆடை அணிகலன்களை
அணிந்தவர், பல பெண்களுடன்
கூடியவராகக் காணப்படுபவர்.
5. ரக்தாக்ஷி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
சிறந்த ஆடை அணிகலன்களை
அணிந்தவர், பல பெண்களுடன்
கூடியவராகக் காணப்படுபவர்.
5. ரக்தாக்ஷி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
ஆசாரம் மற்றும் தர்மத்தில் அதிகமாக ஈடுபாடு உள்ளவன், மன்மதனை விஞ்சிய அழகு உடையவன், பிறரின் ஆதிக்கத்தை விரும்பாதவன், கண் நோய் உள்ளவன்.
59. குரோதன ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து ஒன்பதாவது ஆண்டாகும்.
2. குரோதன ஆண்டின் அதிதேவதை : தாக்ஷாயணி
3. அதிதேவதையின் நிறம் : பொன்னிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : கோணலான சரீரம், விகாரமான
முகம், பல பக்கங்களிலும்
பார்வை, கோப குணம்,
மரத்தடியில் நாய்களுடன்
விளையாடுபவர்.
5. குரோதன ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
முகம், பல பக்கங்களிலும்
பார்வை, கோப குணம்,
மரத்தடியில் நாய்களுடன்
விளையாடுபவர்.
5. குரோதன ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
மற்றவர் செயலுக்கு தடை போடுபவன், தாமத குணம் உள்ளவன், பிறருக்கு பயங்கரமானவன், பிறர் மனதையும், புத்தியையும் கெடுப்பவன்.
60. (அ)க்ஷய ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது அறுபதாவது ஆண்டாகும்.
2. (அ)க்ஷய ஆண்டின் அதிதேவதை : லக்ஷ்மி
3. அதிதேவதையின் நிறம் : பொன்னிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : நீண்ட கேசங்கள், நெடிய
கருத்தமேனி, கொடூர குணம்.
5. (அ)க்ஷய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
கருத்தமேனி, கொடூர குணம்.
5. (அ)க்ஷய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக