சந்திரன் :
இக்கோள் பூமியிலிருந்து 27,38,800 மைல்களுக்கு அப்பாலிருந்து பூமியைச் சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு 6,800 மைல்கள். குறுக்களவு சுமார் 2,162 மைல்கள். சந்திரன் 27 நாட்கள், 8 மணியளவில் தன்னைத் தானே சுற்றிவரும். இது பூமியை 29 நாட்கள், 12 மணி, 44 வினாடிகளில் சுற்றி வரும்.
சந்திரனுக்கு வழங்கும் பிற பெயர்கள் :
அம்புலி, இந்து, உடுபதி, கலாநிதி, கலையினன், குபேரன், குழவி, சசி, சோமன், தண்சுடர், திங்கள், மதி, மதியம்.
ஜோதிடவியலில் கோள் சந்திரனின் தன்மை
1. நிறம் - வெண்மை
சௌம்யன், தேய்பிறையில் குரூரன்
3. மலர் - வெள்ளலரி
4. இரத்தினம் - முத்து
6. தேசம் - யமுனாதேசம்
7. தேவதை - பார்வதி தேவி, * அப்பு (நீர்)
8. பிரத்யதிதேவதை - அப்பு (நீர்) * கெளரி
9. திக்கு - தென்கிழக்கு
10. ஆசனவடிவம் - சதுரவடிவம்
11. வாகனம் - முத்து விமானம்
12. தானியம் - பச்சரிசி
13. உலோகம் - ஈயம்
14. பிணி - சீதளம்
15. சுவை - இனிப்பு
16. நட்புக்கோள்கள் - சூரியன், புதன்
17. பகைக்கோள்கள் - இராகு, கேது
18. சமமான கோள்கள் - செவ்வாய், குரு, சனி, சுக்கிரன்
19. கோளின காரகம் - தாய்
20. கோளின ஆட்சி வீடு - கடகம்
21. கோளின மூலத்திரிகோண வீடு - கடகம்
22. கோளின உச்ச வீடு - ரிஷபம்
23. கோளின நீச வீடு - விருச்சிகம்
17. பகைக்கோள்கள் - இராகு, கேது
18. சமமான கோள்கள் - செவ்வாய், குரு, சனி, சுக்கிரன்
19. கோளின காரகம் - தாய்
20. கோளின ஆட்சி வீடு - கடகம்
21. கோளின மூலத்திரிகோண வீடு - கடகம்
22. கோளின உச்ச வீடு - ரிஷபம்
23. கோளின நீச வீடு - விருச்சிகம்
24. கோளின உறுப்பு - தோள்
25. கோளின நட்சத்திரங்கள் - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்
26. கோளின தசை ஆண்டுகள் - பத்து ஆண்டுகள்
26. கோளின தசை ஆண்டுகள் - பத்து ஆண்டுகள்
27. கோளின பாலினம் - பெண்
28. கோள் இராசியில்
சஞ்சரிக்கும் காலம் - சுமார் இரண்டேகால் நாட்கள்
சஞ்சரிக்கும் காலம் - சுமார் இரண்டேகால் நாட்கள்
29. கோளின உருவம் - குள்ளம்
30. கோளின உபக்கிரகம் - * பரிவேடன் # கலைஞானபாதன்
( * குறியிட்டுள்ளது சாதக அலங்காரப்படி)
( # குறியிட்டுள்ளது பெரிய வருஷாதி நூல்படி)
8. பிரத்யதிதேவதை - * பிருத்வி (பூமி) * சேத்ரபாலன்
புதன் :
செவ்வாய் :
சூரியனுக்கு நான்காவது வட்டத்தில் சுமார் 14,10,00,000 மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. இக்கொளின் குறுக்களவு சுமார் 4,230 மைல்கள். செவ்வாய் 24 மணி,37 நிமிடம்,23 வினாடிகளில் தன்னைத் தானே சுற்றி வரும். இது சூரியனை 687.9 நாட்களில் சுற்றி வரும்.
செவ்வாய்க்கு வழங்கும் பிற பெயர்கள் :
அங்காரகன், அழல், ஆரல், உதிரன், குருதி, நிலமகன், மங்கலன், சேய்.
ஜோதிடவியலில் கோள் செவ்வாயின் தன்மை
1. நிறம் - சிகப்பு
2. குணம் - # ராஜஸம் - குரூரன்
3. மலர் - செண்பகம்
4. இரத்தினம் - பவழம்
5. சமித்து - * கருங்காலி
6. தேசம் - அவந்திநாடு
7. தேவதை - கார்த்திகேயன் (முருகன்)
9. திக்கு - தெற்கு
10. ஆசனவடிவம் - முக்கோணம்
11. வாகனம் - அன்னம்
12. தானியம் - துவரை
13. உலோகம் - செம்பு
14. பிணி - பித்தம்
15. சுவை - துவர்ப்பு
16. நட்புக்கோள்கள் - சூரியன், சந்திரன், குரு
17. பகைக்கோள்கள் - புதன், இராகு, கேது
18. சமமான கோள்கள் - சுக்கிரன், சனி
19. கோளின காரகம் - சகோதரன், பூமி, வீடு, வாகனம்
20. கோளின ஆட்சி வீடு - மேஷம், விருச்சிகம்
21. கோளின மூலத்திரிகோண வீடு - மேஷம்
22. கோளின உச்ச வீடு - மகரம்
23. கோளின நீச வீடு - கடகம்
24. கோளின உறுப்பு - தலை
25. கோளின நட்சத்திரங்கள் - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
26. கோளின தசை ஆண்டுகள் - ஏழு ஆண்டுகள்
27. கோளின பாலினம் - ஆண்
28. கோள் இராசியில்
சஞ்சரிக்கும் காலம் - சுமார் ஒன்றரை மாதம்
சஞ்சரிக்கும் காலம் - சுமார் ஒன்றரை மாதம்
29. கோளின உருவம் - குள்ளம்
30. கோளின உபக்கிரகம் - * தூமன் # சுரேசன்
31. சேத்திரம் - வைதீஸ்வரன் கோவில்
( * குறியிட்டுள்ளது சாதக அலங்காரப்படி)
30. கோளின உபக்கிரகம் - * தூமன் # சுரேசன்
31. சேத்திரம் - வைதீஸ்வரன் கோவில்
( * குறியிட்டுள்ளது சாதக அலங்காரப்படி)
( # குறியிட்டுள்ளது பெரிய வருஷாதி நூல்படி)
புதன் :
சூரியனை அடுத்துச் சுற்றிவரும் கோள் புதனாகும். சூரியனுக்கு 1,60,00,000 மைல்களுக்கப்பால் இருந்து 24 மணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றிவரும். 88 நாட்களில் சூரியனைச் சுற்றிவரும். இதன் சுற்றளவு சுமார் 9,500 மைல்களாகும். குறுக்களவு சுமார் 3,000 மைல்களாகும். பூமியிலிருந்து 5,70,00,000 மைல்கள் தூரத்தில் உள்ளது.
புதனுக்கு வழங்கும் பிற பெயர்கள் :
அருணன், கணக்கன், சௌம்யன், தேர்ப்பாகன், நற்க்கோள், பண்டிதன், பாகன், மாலவன், மால்.
ஜோதிடவியலில் கோள் புதனின் தன்மை
1. நிறம் - பச்சை
2. குணம் - தாமஸம் - சௌம்யன்
3. மலர் - வெண்காந்தள்
4. இரத்தினம் - பச்சை
5. சமித்து - நாயுருவி
6. தேசம் - மகததேசம்
7. தேவதை - விஷ்ணு
8. பிரத்யதிதேவதை - * நாராயணன்
9. திக்கு - வடகிழக்கு, * வடக்கு
10. ஆசனவடிவம் - அம்பு வடிவம்
11. வாகனம் - குதிரை
12. தானியம் - பச்சைப்பயறு
13. உலோகம் - பித்தளை
14. பிணி - வாதம் (வாய்வு)
15. சுவை - உவர்ப்பு
16. நட்புக்கோள்கள் - சூரியன், சுக்கிரன்
17. பகைக்கோள்கள் - சந்திரன்
18. சமமான கோள்கள் - செவ்வாய், குரு, சனி, இராகு, கேது
19. கோளின காரகம் - தாய்மாமன், கல்வி
20. கோளின ஆட்சி வீடு - மிதுனம், கன்னி
21. கோளின மூலத்திரிகோண வீடு - கன்னி
22. கோளின உச்ச வீடு - கன்னி
23. கோளின நீச வீடு - மீனம்
24. கோளின உறுப்பு - கழுத்து
25. கோளின நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி
26. கோளின தசை ஆண்டுகள் - பதினேழு ஆண்டுகள்
26. கோளின தசை ஆண்டுகள் - பதினேழு ஆண்டுகள்
27. கோளின பாலினம் - அலி
28. கோள் இராசியில்
சஞ்சரிக்கும் காலம் - சுமார் ஒருமாத மாதம்
29. கோளின உருவம் - உயரம்
30. கோளின உபக்கிரகம் - * # அர்த்தப்பிரகரணன்
31. சேத்திரம் - மதுரை சொக்கநாதர்
( * குறியிட்டுள்ளது சாதக அலங்காரப்படி)
( # குறியிட்டுள்ளது பெரிய வருஷாதி நூல்படி)
மற்ற கோள்களைப் பற்றி நாளை பார்க்கலாம்.
திருச்சிற்றம்பலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக