கப்பலோட்டிய தமிழன் வ .உ .சி பெயர் தூத்துக்குடி துறைமுகத்து க்கு வைத்து இருப்பதை வரவேற்கி றோம். அதே நேரத்தில் இந்த பெயர் மாற்றம் வெறும் வார்த்தையாக இல்லாமல் எழுத்து பூர்வமாக சுங்க துறையிலும், கடவு சிட்டிலும் முறையாக பதிவு செய்யபடுகிறதா என்பதை மத்திய அரசாங்கம் கவனிக்க வேண்டும்.மத் திய அரசு ஆணையை மதிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும். தூத்துக்குடி துறைமுக உறுப்பினராக வருவதற்கு அரசியல் ரீதியாக வ.உ.சி இனம் புறக்கணிக்க படுகிறது. மத்திய,மாநில கட்சி கள் ஒரு அமைச்சர் பதவியோ அரசியல் அங்கீகாரமோ நமது இனத்திற்கு தருவதில்லை.
தூத்துக்குடி வ.உ.சி சந்தையின் பெயர் சில விசக்கிருமிகளால் வரலாற்றில் மறைக்கபடுகிறது. நமது சமுதாயம் இதைக் கருத்தில் கொண்டு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். அரசியலை மாற்றக்கூடிய சக்தி நமக்கு உள்ளது. சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக