38. பிதற்றுஒழி யேன்பெரி யான்அரி யானை;
பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்
பிதற்றுஒழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னை;
பிதற்றுஒழி யேன்பெருமைத்தவன் தானே.
37. நானும்நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான் தழல்தான் ஒக்கும் மேனியன்;
வானில் நின்று ஆர் மதி போல் உடல் உள்ளு வந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற வாறே.
கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்கள் எழுதுவது என்பது ஒரு கலை. அந்தக் கலையை மிகச்சிறப்பாக கற்றுக்கொடுப்பதற்கு ஆங்கிலத்தில் பல தளங்கள் உள்ளன. தமிழில் மிகவும் அரிதாகவே உள்ளன. அப்படியே படித்தாலும் நாம் அந்த பாடங்களைப் புரிந்து கொள்வது மிகவும் சிரமமானதாகவே உள்ளது.
36. அப்பனை நந்தியை ஆரா அமுதனை
ஒப்புஇலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின்; ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள்பெற லாமே.
சேற்றில் செந்தாமரை பூப்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாற்கடலில் கள்ளிச் செடி முளைக்குமா? உயர்ந்த, நல்ல குலத்தில் மோசமானவர்கள் தோன்றுவார்களா? ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவனவன் வளர்ந்த விதத்தினாலும் நண்பர்களின் சகவாசத்தாலும் தானே தவிர, பிறப்பில் என்ன இருக்கிறது?