மாஜி ஹீரோயின் சுமித்ராவின் மகள் உமா சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் பெரிய அளவுக்கு வரமுடியவில்லை. இப்போது திருமணம் செய்து கொண்டு கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது மகள் நட்சத்திராவை களத்தில் இறக்கினார் சுமித்ரா. ஓன்றிரண்டு படங்களில் நடித்த அவராலும் பெரிய இடத்துக்கு வரமுடியவில்லை. இது சுமித்ராவை ரொம்பவே அப்செட் ஆக்கியது.
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012
வியாழன், 30 ஆகஸ்ட், 2012
புதன், 29 ஆகஸ்ட், 2012
இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தொடரும் : அமைச்சர் அறிவிப்பு
'இலங்கை ராணுவத்தினருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடரும்,' என, ராணுவத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)



.jpg)