வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

Kollywood மீண்டும் நட்சத்திரா!


     மாஜி ஹீரோயின் சுமித்ராவின் மகள் உமா சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் பெரிய அளவுக்கு வரமுடியவில்லை. இப்போது திருமணம் செய்து கொண்டு கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது மகள்  நட்சத்திராவை களத்தில் இறக்கினார்  சுமித்ரா. ஓன்றிரண்டு படங்களில் நடித்த அவராலும் பெரிய இடத்துக்கு வரமுடியவில்லை. இது சுமித்ராவை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

BACKDOOR SANTA என்பது என்ன?


#     சி. டி. ட்ரைவின் டோர் அடிக்கடி சிக்கிக் கொண்டு திறக்க மறுக்கிறது. பட்டனை பலமுறை அழுத்திய பின் திறக்கிறது. சில வேளைகளில் அதற்கும் திறக்க மறுக்கிறது. இதற்கான தீர்வு என்ன?

புதன், 29 ஆகஸ்ட், 2012

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தொடரும் : அமைச்சர் அறிவிப்பு


     'இலங்கை ராணுவத்தினருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடரும்,' என, ராணுவத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

Don't Humble! ஏளனம் செய்யாதே!


       ஒரு பணக்காரர் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். தலைமை வேதியர் பட்டாடை உடுத்தி, ஏராளமான தங்க நகைகள் அணிந்து, கைகளில் வைர மோதிரங்கள் பளபளக்க அமர்க்களமாக யாக குண்டம் முன் வந்து அமர்ந்தார். பணக்காரரின் உறவினர்கள், நண்பர்கள் ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.

Tamil Learning for Kids! மழலைகள் தமிழ் கற்று கொள்ள!


     மழலைகள் அழகாகவும், எளிதாகவும் தமிழை கற்று கொள்ள புதிய வழியினை வகுக்கிறது 'தமிழ் லர்னிங் ஃபார் கிட்ஸ்' என்ற அப்ளிக்கேஷன். இந்த அப்ளிக்கேஷனை  ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.