சனி, 18 ஆகஸ்ட், 2012

கோலிவுட்டில் லண்டன் நடிகைகள்!


     மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர், லண்டன் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு, தாண்டவம் படத்தில் நடித்துள்ள அவர், அடுத்து ஷங்கரின், ஐ படத்தில் நடிக்கிறார். ஆக, தனது மூன்றாவது படத்திலேயே, தமிழில் முக்கிய நடிகையாகி விட்டார் எமி.

     இவரை அடுத்து, காதலே என்னை காதலி என்ற படம் மூலம், அனோரா என்ற லண்டன் நடிகையும், தமிழுக்கு வந்துள்ளார். சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள இவருக்கு, காதல், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என்ற கலவையான தமிழ் சினிமாவை, ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால், ஹாலிவுட் படங்களை குறைத்துவிட்டு, தமிழில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக