வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

Kollywood மீண்டும் நட்சத்திரா!


     மாஜி ஹீரோயின் சுமித்ராவின் மகள் உமா சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் பெரிய அளவுக்கு வரமுடியவில்லை. இப்போது திருமணம் செய்து கொண்டு கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது மகள்  நட்சத்திராவை களத்தில் இறக்கினார்  சுமித்ரா. ஓன்றிரண்டு படங்களில் நடித்த அவராலும் பெரிய இடத்துக்கு வரமுடியவில்லை. இது சுமித்ராவை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

BACKDOOR SANTA என்பது என்ன?


#     சி. டி. ட்ரைவின் டோர் அடிக்கடி சிக்கிக் கொண்டு திறக்க மறுக்கிறது. பட்டனை பலமுறை அழுத்திய பின் திறக்கிறது. சில வேளைகளில் அதற்கும் திறக்க மறுக்கிறது. இதற்கான தீர்வு என்ன?

புதன், 29 ஆகஸ்ட், 2012

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தொடரும் : அமைச்சர் அறிவிப்பு


     'இலங்கை ராணுவத்தினருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடரும்,' என, ராணுவத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

Don't Humble! ஏளனம் செய்யாதே!


       ஒரு பணக்காரர் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். தலைமை வேதியர் பட்டாடை உடுத்தி, ஏராளமான தங்க நகைகள் அணிந்து, கைகளில் வைர மோதிரங்கள் பளபளக்க அமர்க்களமாக யாக குண்டம் முன் வந்து அமர்ந்தார். பணக்காரரின் உறவினர்கள், நண்பர்கள் ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.

Tamil Learning for Kids! மழலைகள் தமிழ் கற்று கொள்ள!


     மழலைகள் அழகாகவும், எளிதாகவும் தமிழை கற்று கொள்ள புதிய வழியினை வகுக்கிறது 'தமிழ் லர்னிங் ஃபார் கிட்ஸ்' என்ற அப்ளிக்கேஷன். இந்த அப்ளிக்கேஷனை  ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

Easy Way to Wait Loss! உடல் எடை குறைய.


     நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல், எந்தக் காய்ச்சலும் அணுகாது. உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய.

மக்கள் முட்டாள்களா? அருண் ஜெட்லி.


     நிலக்கரி சுரங்க ஊழலில், அரசுக்கு ஒரு பைசா கூட நஷ்டம் இல்லை என, சிதம்பரம் கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிலக்கரி சுரங்க ஒப்பந்தம், கையெழுத்தான மறுகணமே, முழு உரிமையும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கே உரியதாகிவிடும். மக்களை ஏமாற்றும் விதமாக, பொய்யான வலுவற்ற வாதங்களை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வைக்கிறது. அதை ஏற்க முடியாது, என, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்.


     மாதவன், ஆர்யா நடித்து தமிழில் ரிலீசான வேட்டை படம் தெலுங்கில் ரிலீசாகிறது. இதில் கதாநாயகிகளாக நடிக்க ஹன்சிகா, ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் ஹன்சிகாவும், சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருந்தது.

சென்னை மக்கள் விரும்பும் மாநகராக மாறுமா?


     உலக அளவில், பிரபலமான மாநகரம் சென்னை. அதில், எங்கு நோக்கிலும் சுகாதாரப் பிரச்னை. நடைபாதைகள் கூட, மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் நிலையில் இல்லை.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பாலிவுட் என் புகுந்த வீடு!


     தமிழ் படங்களில் இப்போதைக்கு நடிக்கவில்லை. பாலிவுட் படங்களில்தான் முழு கவனம் செலுத்துகிறேன் என்றார் அசின். பாலிவுட்டுக்கு சென்ற பிறகு கமர்ஷியல் அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறேன்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

நயனுடன் நட்பு மட்டுமே! காதல் இல்லை!!


     நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. பிரபுதேவாவுடனான உறவை முறித்துக் கொண்டதும் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

புதன், 22 ஆகஸ்ட், 2012

எப்படி இருந்த (நான்) இவங்க (இப்படி) மாறிட்டாங்க! (ஆயிட்டேன்)


மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

     "எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தருமக் கணக்குல சேர்ந்துடும்!


     யானைக்கவுனியில் எம். ஜி. ஆர். குடியிருந்த நேரத்தில், காலையில், முருகன் டாக்கீஸ் உரிமையாளர் பரமசிவ முதலியாருடன் வாக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும் வழியில் ஒரு பாட்டியம்மாள் புட்டு சுட்டு வியாபாரம் செய்வார்.

மகிழ்ச்சியில் ஸ்ருதி! வயிறெரியும் திரிஷா!!


     தெலுங்கில் பிரபு தேவா இயக்கிய முதல் படம் “நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனா”. இந்த படம் தமிழில் 'உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்’ என்ற பெயரி்ல் வெளியானது.

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!


     புதிய தலைமைச் செயலகத்தின் கதவுகளை இழுத்துப் பூட்டி முழுதாக ஒரு வருடம் உருண்டோடி விட்டது. தமிழக முதல்வராக இருந்தவரை அங்கு தினம் விசிட் அடித்து, பார்த்துப் பார்த்து கருணாநிதி செதுக்கிய கட்டடம் இப்போது பாழடைந்து கிடக்கிறது.

த்ரிஷாவுக்கு திருமணம்?


     த்ரிஷாவும் ராணாவும் அடுத்தாண்டு திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்பது தான் தற்போதைய நெட் டாக். பிரபல பட அதிபர் டி. ராமாநாயுடுவின் பேரன் ராணா. தெலுங்கு, இந்தி என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். தமிழில் அஜீத் - விஷ்ணுவர்தன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கும் அறிமுகமாகிறார்.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

கதிர்காமத்திலே “ஓம் முருகா” என்ற எழுத்து கூட இல்லாமல் போய்விட்டது.


     வடக்கு கிழக்கிலே சரியான தலைமைத்துவம் இருந்ததன் காரணமாகவே எமது மொழியையும் இனத்தையும் காப்பாற்றியவர்களாக இருக்கின்றோம். ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களே இல்லாமல் போயுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளர் கி. துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

பிறந்த நாள் கொண்டாடும் ஹன்ஸிகா.


     அழகு என்பது வெறும் புறத்தோற்றத்தில் மட்டும் இல்லை. அது நாம் நடந்துகொள்ளும் விதத்திலும் எமது குணாதிசயங்களிலும் அன்பு, கருணை, பாசம் போன்றவற்றிலேயே தங்கியுள்ளது என்பதை பலரும் புரிந்துகொள்ள மறந்துள்ளனர்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

சீனாதானா ஷீலா கவர்ச்சி காட்ட முடிவு!


     சென்னை பெண் ஷீலா. பூவே உனக்காக, நந்தா, டும் டும் டும் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இளவட்டம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் தமிழில் நடித்த சீனாதானா, கண்ணா, வேதம் படங்கள் வெற்றிபெறவில்லை.

நிர்வாணமாக பார்ட்டியில் உல்லாசம்!


     சீன அதிகாரிகள் செக்ஸ் பார்ட்டியில் நிர்வாணமாக இருக்கும் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீன அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு உடன்பாடு இல்லை.


     விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் குறித்து ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜா பேசிய பேச்சு திமுகவுக்கு உடன்பாடில்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசு செயலாற்றுமா?


     சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "அண்டை நாடான இலங்கையில் அமைதியும், சமத்துவமும் நிலவுவதற்கு உரிய பணிகளைச் செய்ய வேண்டிய கடமையும், உரிமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால், மத்திய அரசு கண்டும், காணாமலும் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழர் நெஞ்சங்களில் எழுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

     டெசோ மாநாடு பயனுள்ளதாக அமைந்ததாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள நிலையில், மத்திய அரசு இத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொண்டு இலங்கை பிரச்னையில் செயலாற்றுமா? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?

கோலிவுட்டில் லண்டன் நடிகைகள்!


     மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர், லண்டன் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு, தாண்டவம் படத்தில் நடித்துள்ள அவர், அடுத்து ஷங்கரின், ஐ படத்தில் நடிக்கிறார். ஆக, தனது மூன்றாவது படத்திலேயே, தமிழில் முக்கிய நடிகையாகி விட்டார் எமி.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நான் யாரையும் காதலிக்கவில்லை!


     தற்போது தமிழ் சினிமாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் நடிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தாண்டவம்’ படத்தில் அனுஷ்கா, எமி ஜாக்ஸன், லட்சுமி ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஹெராயினை விட தீமை வாய்ந்தது சர்க்கரை?


     போதை பொருள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதற்கு இணையாக மனிதர்களிடம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இவற்றின் ஒரே வித்தியாசம் சர்க்கரை அங்கீகரிக்கப்பட்ட பொருளாக உள்ளது.

புதன், 15 ஆகஸ்ட், 2012

2 கி.மீ. நீள பைபிள்...!


     சென்னை கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் உள்ள பிஷப் மாணிக்கம் ஹாலில் ஆண்டு தோறும் பைபிள் கண்காட்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பைபிள் கண்காட்சி தற்போது நடந்து வருகிறது. இக்கண்காட்சி 12-​ந்தேதி வரை நடக்கிறது. இக்கண்காட்சியில் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரமாண்டமான பைபிள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு விழா.


     இங்கிலாந்து நாட்டில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற 30-வது லண்டன் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நிறைவு பெற்றது. ஒலிம்பிக் போட்டியின் இறுதியில் அமெரிக்கா 46 தங்கம்  பெற்று  முதலிடத்தைக் கைப்பற்றியது. சீனா 29 தங்கத்துடன் 2-வது இடத்தையும்,  இங்கிலாந்து 29 தங்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு!


     காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில், பக்தர் கனவில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்ததால், சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டது. இதனால், பருவமழை மீண்டும் கை கொடுக்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

தாண்டவம் படத்துக்கு சிக்கல்!


     தாண்டவம் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று விக்ரம் படத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. விக்ரம் நடிக்கும் தாண்டவம் படத்தின் தலைப்புக்கு உரிமை கோரி  ஸ்டார்லைன் மீடியா பட நிறுவனமும் ஹேப்பி மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் சென்னை சிட்டிசிவல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.

ஆண்ட்ரியா லிப் டு லிப் கிஸ்!


     இளம் இசை அமைப்பாளர் அனிருத்துக்கு நடிகை ஆண்ட்ரியா லிப் டு லிப் கிஸ் கொடுத்த போட்டோ இணையதளத்தில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ராஜஸ்தான் அரசு பரிசு!


     ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுகள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் பதக்கம் வென்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

தமிழா! தமிழா!! தமிழா!!!..


உலகமெங்கும்
உதை படும், மிதி படும் தமிழா....!!!

உன்னுடைய குறை என்னவென்று
என்றாவது நீ எண்ணியதுண்டா..???

மினுமினுப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?


     உங்களைப் பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருங்கள். உங்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கும் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. ‘ஃபேஸ்புக்’, ‘ட்விட்டர்’ என சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருப்பவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்


     11 ஆஸ்கர்களை அள்ளிய 'டைட்டானிக்', உலகம் முழுவதும் ஹிட் அடித்த 'அவதார்' என வெற்றிக் கதைகளை தன் பாக்கெட்டில் நிரப்பியிருக்கும் இயக்குனர் கேமரூன், இந்த முறை பரபரப்பாக பேசப்படுவது கடலுக்கு அடியில் போய் வந்ததால்.

ஜேம்ஸ்பாண்டின் ஸ்கை ஃபால் (SKY FALL)


     இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவாளி பாத்திரமான 'ஜேம்ஸ்பாண்ட்' உலக சினிமா வரலாற்றில் மிகவும் பிரபம். பியர்ஸ் பிராஸ்னனை தொடர்ந்து தற்போது அப்பாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

அறிவியல் மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை.


     அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமிக்க மாணவர்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகை வழங்குகிறது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை. பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்பிலிருந்து பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் வரை இந்த உதவித் தொகை பெறலாம். திறனறித் தேர்வின் அடிப்படையில் இந்த உதவித் தொகை பெற மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

புத்திரதோஷம் நீங்க!


     ஸ்ரீ சந்தானலட்சுமி தேவி தனது கரங்களில் பூரண கும்பமும் கங்கணமும் அபய முத்திரையும் உடையவள். தன் மடியில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்து, இருபுறமும் தீபமும் சாமரமும் ஏந்திய பெண்களால் வணங்கப்படுகிறாள்.

மலையாளத்தில் சனாகான்!


     பழைய கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை இந்தியில் 'தி டர்டி பிக்சர்ஸ்' என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தில் சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.

யமுனை நதியை காப்பாற்றுங்கள்!


     அதிக அளவில் மாசடைந்து சுற்றுச்சூழல் நெருக்கடியை சந்தித்து வரும் யமுனை நதியை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்தில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

வெங்காயத்தின் அபூர்வ மருத்துவ குணங்கள்!


     வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது  யூனியோ என்ற  லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

     வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

கன்னத்தில் முத்தம் இட்டால்!!


     மாதவனை பார்த்ததும் ஓடிவந்து கட்டிப்பிடித்து ரசிகை ஒருவர் முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலைபாயுதே படத்தில் நடித்த பின் லவ்வர் பாய் இமேஜை பெற்றார் மாதவன். தொடர்ந்து சாக்லேட் ஹீரோவாக நடித்து இளம் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வந்தார்.

தமிழுக்கு வருகிறார் பெங்காலி நடிகை.


     பெங்காலி நடிகை பவுலமி, தமிழ் படத்தில் நடிக்கிறார். நடிகர் பானுசந்தர் மகன் ஜெயந்த் நடிக்கும் படம் ‘நானும் என் ஜமுனாவும்'. அவருக்கு ஜோடியாக பெங்காலி நடிகை பவுலமி நடிக்கிறார்.

பட்டதாரிகளுக்கு வருமானவரிப் படிவங்கள் நிரப்புநர் பணி.


     அரசுக்கு வரி செலுத்துபவர்களுக்கு வருமானவரிப் படிவங்கள், ஆன்லைன் மூலம் வருமானவரிப் படிவங்கள், டிடிஎஸ் பிடித்தம் செய்பவர்களுக்கு உதவுவதற்காக வருமானவரிப் படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்புவதற்காக வருமானவரிப் படிவங்கள் நிரப்புநர்கள் (Tax Return Preparers - TRPs) உள்ளனர்.

+2 தேர்ச்சிக்கு ஸ்டேட் பாங்க் துணை வங்கிகளில் கிளார்க் பணி


     ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா. ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

6.5 கோடி பேருக்கு இலவச செல்போன்.


     நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக செல்போன்களை வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

நித்யானந்தாவுக்கு தற்காலிக நிம்மதி!


     நித்யானந்தாவிடம் மருத்துவ பரிசோதனை செய்ய, வரும், 22-ம் தேதி வரை தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதன், 8 ஆகஸ்ட், 2012

கல்வி, செல்வம், வீரம்.



     லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு இரு புறங்களிலும் லட்சுமியும் சரஸ்வதியும் வீற்றருள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவமணிமாலை எனும் துதியை தினமும் பாராயணம் செய்தால் அம்பிகையின் திருவருளோடு சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் அருளும் அற்புத துதி.

உடல் எடை குறைக்கும் சாக்லேட்டுகள்!


     ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் லில்லி ஸ்டொஜநொவ்ஸ்கா என்பவர் சாக்லேட் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்  75 முதல் 85 சதவீதம் கோகோ கலந்த அடர்ந்த கருப்பு நிறம் கொண்ட சாக்லேட்டுகள் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஒடி விளையாடு பாப்பா!


     விளையாடிக் கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும், எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். அப்படியானால் இந்த ஆராய்ச்சி முடிவு உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.